5 ஆண்டுகளில் 28 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை; மத்திய அரசு தகவல்

5 ஆண்டுகளில் 28 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை; மத்திய அரசு தகவல்

நாட்டில் 2017 முதல் 2021 வரையிலான 5 ஆண்டுகளில் 28 ஆயிரத்திற்கும் கூடுதலான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
10 Dec 2022 2:38 AM GMT
உரிய விலை கிடைக்காததால் நடுரோட்டில் வெண்டைக்காய்களை கொட்டிய விவசாயிகள்

உரிய விலை கிடைக்காததால் நடுரோட்டில் வெண்டைக்காய்களை கொட்டிய விவசாயிகள்

திருநெல்வேலியில் உரிய விலை இல்லாததால் வெண்டைக்காய்களை விவசாயிகள் சாலையில் கொட்டிச் சென்றனர்.
2 Dec 2022 2:28 AM GMT
பயிரின் தேவைக்கு அதிகமாக யூரியா உரமிடுவதை தவிர்க்க வேண்டும் - விவசாயிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள்

பயிரின் தேவைக்கு அதிகமாக யூரியா உரமிடுவதை தவிர்க்க வேண்டும் - விவசாயிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள்

பயிரின் தேவைக்கு அதிகமாக யூரியா உரமிடுவதை தவிர்க்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1 Dec 2022 6:56 PM GMT
பஞ்சாப்: முதல்-மந்தரி வீட்டை முற்றுகையிட்ட விவசாயிகள்; தடியடி நடத்தி கலைத்த போலீசார்..!

பஞ்சாப்: முதல்-மந்தரி வீட்டை முற்றுகையிட்ட விவசாயிகள்; தடியடி நடத்தி கலைத்த போலீசார்..!

பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் வீட்டை முற்றுகையிட்ட விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
30 Nov 2022 1:53 PM GMT
மக்காச்சோளம் பயிரிடுவதில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

மக்காச்சோளம் பயிரிடுவதில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

சாயல்குடி அருகே பல கிராமங்களில் மக்காச்சோளபயிர்கள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
26 Nov 2022 4:12 PM GMT
பால் விலை உயர்வால் வரும் லாபத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்; சித்தராமையா வலியுறுத்தல்

பால் விலை உயர்வால் வரும் லாபத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்; சித்தராமையா வலியுறுத்தல்

கர்நாடகத்தில் பால் விலை உயா்வால் வரும் லாபத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
25 Nov 2022 6:45 PM GMT
விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.5¾ கோடி கடன் உதவி

விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.5¾ கோடி கடன் உதவி

விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.5¾ கோடி கடன் உதவி வழங்கப்பட்டது.
25 Nov 2022 6:03 PM GMT
விவசாயிகள், ஆதார் விவரங்களை 30-ந் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும்

விவசாயிகள், ஆதார் விவரங்களை 30-ந் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும்

விவசாயிகள், ஆதார் விவரங்களை 30-ந் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும் என வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
25 Nov 2022 5:54 PM GMT
விவசாய நிலங்களை ஏலம் விடக்கூடாது என கோரி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு..!

விவசாய நிலங்களை ஏலம் விடக்கூடாது என கோரி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு..!

பழனி கோவிலுக்கு சொந்தமான பலநூறு ஏக்கர் விவசாய நிலங்களை ஏலம் விடக்கூடாது என கோரி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
23 Nov 2022 4:22 PM GMT
விவசாயிகள், கல்குவாரி உரிமையாளர்கள் கூட்டம்

விவசாயிகள், கல்குவாரி உரிமையாளர்கள் கூட்டம்

கிணத்துக்கடவில் விவசாயிகள், கல்குவாரி உரிமையாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
22 Nov 2022 7:00 PM GMT
குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து  வெளிநடப்பு செய்த விவசாயிகள்

குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த விவசாயிகள்

திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் முதன்மை அதிகாரிகள் வராததை கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
22 Nov 2022 6:45 PM GMT
பால் விலையை உயர்த்தும் விவகாரத்தில் பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்காமல் முடிவு -  பசவராஜ் பொம்மை

பால் விலையை உயர்த்தும் விவகாரத்தில் பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்காமல் முடிவு - பசவராஜ் பொம்மை

பால் விலையை உயர்த்தும் விவகாரத்தில் பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்காமல் முடிவு என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளனர்.
21 Nov 2022 9:48 PM GMT