இணையத்தில் வைரலாகும் கல்கி 2898 ஏடி படத்தின் 2- வது டிரெய்லர்

இணையத்தில் வைரலாகும் 'கல்கி 2898 ஏடி' படத்தின் 2- வது டிரெய்லர்

கடந்த 10-ம் தேதி 'கல்கி 2898 ஏடி' படத்தின் முதல் டிரெய்லர் வெளியானது.
21 Jun 2024 4:15 PM GMT
கல்கி 2898 ஏ.டி  படத்தின் பைரவா பாடல் வெளியானது

'கல்கி 2898 ஏ.டி' படத்தின் 'பைரவா' பாடல் வெளியானது

'கல்கி 2898 ஏ.டி' படத்தின் 'பைரவா' பாடலை படக்குழு இன்று வெளியிட்டது. இது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
17 Jun 2024 12:08 PM GMT
கிராபிக்ஸ் காட்சி திருட்டு? - கல்கி 2898 ஏடி படத்திற்கு வந்த சிக்கல்

கிராபிக்ஸ் காட்சி திருட்டு? - 'கல்கி 2898 ஏடி' படத்திற்கு வந்த சிக்கல்

'கல்கி 2898 ஏடி' படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது
15 Jun 2024 4:21 AM GMT
Throwback: When SS Rajamouli revealed Prabhas wont get married

பிரபாஸ் திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? - இயக்குனர் ராஜமவுலி ருசிகர தகவல்

பிரபாஸ், திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது குறித்து இயக்குனர் ராஜமவுலி பேசியுள்ளார்.
12 Jun 2024 4:02 AM GMT
நடிகர் பிரபாஸின் கல்கி 2898 ஏ.டி பட டிரெய்லர் வெளியானது

நடிகர் பிரபாஸின் 'கல்கி 2898 ஏ.டி' பட டிரெய்லர் வெளியானது

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ‘கல்கி 2898 ஏ.டி’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
10 Jun 2024 4:04 PM GMT
Sathayraj explains why Vijay and Prabhas are expected to appear in larger than life roles!

விஜய், பிரபாஸ் பெரிய கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பது ஏன்? - சத்யராஜ் விளக்கம்

பன்முகத்தன்மை என்பது இன்று இருக்கும் நட்சத்திரங்களுக்கிடையில் அரிதாகிவிட்டது என்று நடிகர் சத்யராஜ் கூறினார்.
7 Jun 2024 6:02 AM GMT
நயன்தாராவின் குழந்தைகளை தேடி வந்த புஜ்ஜி பரிசுப்பெட்டி

நயன்தாராவின் குழந்தைகளை தேடி வந்த புஜ்ஜி பரிசுப்பெட்டி

'கல்கி 2898 ஏ.டி' படத்தின் படக்குழு புரமோசனுக்காக காமிக் புத்தகம், மற்றும் பொம்மைகள் அடங்கிய புஜ்ஜி பரிசுப்பெட்டி திரையுலகின் முக்கிய நட்சத்திரங்களின் வீடுகளுக்கு அனுப்பி வருகிறது.
6 Jun 2024 3:57 PM GMT
கல்கி 2898 ஏடி - டிரெய்லர் வெளியாகும் தேதி அறிவிப்பு

'கல்கி 2898 ஏடி' - டிரெய்லர் வெளியாகும் தேதி அறிவிப்பு

'கல்கி 2898 ஏடி' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
5 Jun 2024 10:15 AM GMT
கல்கி 2898 ஏடி படத்தின் சூப்பர் ஸ்பெஷல் காரை ஓட்டிய நாக சைதன்யா

'கல்கி 2898 ஏடி' படத்தின் சூப்பர் ஸ்பெஷல் காரை ஓட்டிய நாக சைதன்யா

'கல்கி 2898 ஏ.டி’ படத்திற்காக ஸ்பெஷலாக உருவாக்கப்பட்ட புஜ்ஜி காரை ஓட்டிப் பார்த்து குஷியாகியுள்ளார் நடிகர் நாக சைதன்யா. இந்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
27 May 2024 5:21 AM GMT
சிறுவயதிலேயே கமல்ஹாசனால் ஈர்க்கப்பட்டேன்- பிரபாஸ்

சிறுவயதிலேயே கமல்ஹாசனால் ஈர்க்கப்பட்டேன்- பிரபாஸ்

கமல்ஹாசனின் படைப்புகளால் சிறு வயதிலேயே ஈர்க்கப்பட்டேன். அவை என்னை மிகவும் பாதித்தது. எனது சினிமா ஆசையை மேலும் தூண்டியது என்று நடிகர் பிரபாஸ் 'கல்கி 2898 ஏ.டி' பட விழாவில் கூறினார்.
23 May 2024 1:50 PM GMT
Is Prabhas Marrying Payal Rajput?

பிரபாசுக்கு விருந்து வைக்க ஆசைப்படும் பாயல் ராஜ்புத்

பிரபல நடிகையான பாயல் ராஜ்புத், பிரபாசுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்ய விரும்புவதாக கூறினார்.
21 May 2024 3:12 AM GMT
கல்கி 2898 ஏ.டி படத்தின் புஜ்ஜி டீசர் வீடியோ

'கல்கி 2898 ஏ.டி' படத்தின் புஜ்ஜி டீசர் வீடியோ

‘கல்கி 2898 ஏ.டி’ படம் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் ஐந்தாவது சூப்பர் ஸ்டார் பைரவாவின் சிறந்த நண்பர் "புஜ்ஜி"யின் அறிமுகம் மே 22 -ம் தேதி வெளியாகவுள்ளது.
20 May 2024 9:15 AM GMT