பயணிகளை அழைக்க செல்லும்போது தாக்குவதாக ஆட்டோ டிரைவர்கள் மீது பைக் டாக்சி டிரைவர்கள் புகார்
பயணிகளை அழைக்க செல்லும்போது ஆட்டோ டிரைவர்கள் தாக்குவதாக பைக் டாக்சி டிரைவர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
2 April 2023 5:00 AM GMTபைக் டாக்ஸி டிரைவர்களை விரட்டி விரட்டி கல்லால் தாக்கிய ஆட்டோ டிரைவர்கள்.. கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு
சென்னை கோயம்பேட்டில் பைக் டாக்சி ஓட்டுநர்களை ஆட்டோ ஓட்டுநர்கள் கற்களால் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
1 April 2023 8:34 AM GMTரெயில் நிலையத்திற்குள் அனுமதிக்காததை கண்டித்து - ஆட்டோ டிரைவர்கள் திடீர் போராட்டம்
திருவள்ளூர் ரெயில் நிலையத்திற்குள் ஆட்டோக்கள் நுழைய அனுமதிக்காததை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.
11 Nov 2022 10:11 AM GMTபல்லாவரம் மேம்பாலத்தை இருவழிப்பாதையாக மாற்றக்கோரி வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியல் - போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் கைது
பல்லாவரம் மேம்பாலத்தை இருவழிப்பாதையாக மாற்றக்கோரி வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் கைது செய்யப்பட்டனர்.
4 Nov 2022 9:44 AM GMTஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி அருகே போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய ஆட்டோ டிரைவர்கள்
ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி அருகே சிவப்பு சிக்னலை தாண்டி சென்றதை கண்டித்த போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய ஆட்டோ டிரைவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
23 Oct 2022 8:46 AM GMTஆட்டோ டிரைவர்கள் தாக்குதல் அரசு பஸ்களை நிறுத்தி டிரைவர்-கண்டக்டர்கள் திடீர் போராட்டம் - போக்குவரத்து பாதிப்பு
ஆட்டோ டிரைவர்கள் தாக்குதல் நடத்தியதால் அரசு பஸ்களை நிறுத்தி டிரைவர்- கண்டக்டர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
9 Sep 2022 8:58 AM GMTதேனியில் அதிக மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம்
தேனியில் அதிக மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது
25 July 2022 3:38 PM GMT