மின்கட்டணத்தை குறைத்து, புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்
மின்கட்டணத்தை குறைத்து, புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
11 Sep 2022 5:45 PM GMTமின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்- ஓபிஎஸ் வலியுறுத்தல்
மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் அரசை வலியுறுத்தியுள்ளார்.
11 Sep 2022 5:46 AM GMTதமிழகத்தில் அறிவிக்கப்பட்ட மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது
தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. தமிழகத்தில் மின்கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி 200 யூனிட் வரை பயன்படுத்தும் மின்நுகர்வோர் ரூ.55 கூடுதலாக செலுத்த வேண்டும்.
11 Sep 2022 12:17 AM GMTமக்கள் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், மின் கட்டண உயர்வு தேவையற்றது: அன்புமணி ராமதாஸ்
மக்களின் மனநிலையை உணர்ந்து மின்கட்டண உயர்வை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
10 Sep 2022 6:55 AM GMTசிறு,குறுந்தொழில் நிறுவனங்களுக்கு மின்கட்டணத்தில் சலுகை - அமைச்சர் செந்தில்பாலாஜி
சிறு குறுந்தொழில் நிறுவனங்களுக்கு மின்கட்டணத்தில் சலுகை வழங்கப்படும் என்று கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
23 Aug 2022 9:42 PM GMTஇலங்கையில் மின் கட்டணத்தை 264 சதவீதம் உயர்த்த மின்சார வாரியம் முடிவு! பொதுமக்கள் அதிர்ச்சி!!
இலங்கையில் மின்கட்டணத்தை 264 சதவீதம் உயர்த்த அந்நாட்டு மின்சார வாரியம் முடிவெடுத்துள்ளது.
9 Aug 2022 11:54 AM GMTதமிழகத்தில் மின்கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் - தொல்.திருமாவளவன்
தமிழகத்தில் மின்கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
31 July 2022 10:37 AM GMTமின்கட்டண உயர்வு: தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்...!
தமிழகத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
25 July 2022 9:25 AM GMTமின்கட்டண உயர்வு: தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.
25 July 2022 6:36 AM GMTமின்கட்டண உயர்வு: அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்
மின்கட்டண உயர்வை கண்டித்து, அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
25 July 2022 2:18 AM GMT