திருப்போரூரில் கணவரை கொன்று உடலை பீப்பாயில் அடைத்து வைத்த மனைவி கைது
திருப்போரூரில் கணவரை கொலை செய்து உடலை பீப்பாயில் அடைத்து வைத்த கொடூர மனைவி சென்னையில் கைது செய்யப்பட்டார்.
21 July 2023 11:01 AM GMTதிருப்போரூர் அருகே முதியவரை கொன்று பிளாஸ்டிக் பீப்பாயில் அடைத்து வைத்த கொடூரம்
திருப்போரூர் அருகே முதியவரை கொன்று பிளாஸ்டிக் பீப்பாயில் அடைத்து வைத்துள்ளனர்.
20 July 2023 10:11 AM GMTதிருப்போரூர் அருகே கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் சாவு
திருப்போரூர் அருகே கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் மாரடைப்பால் பரிதாபமாக இறந்தார்.
7 Jun 2023 9:41 AM GMTதிருப்போரூர் அருகே வியாபாரி கல்லால் அடித்துக்கொலை
திருப்போரூர் அருகே வியாபாரி கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
11 April 2023 7:11 AM GMTதிருப்போரூர் அருகே காரில் துப்பாக்கிகளுடன் சுற்றிய 3 பேர் கைது
திருப்போரூர் அருகே காரில் துப்பாக்கிகளுடன் சுற்றிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
17 Feb 2023 9:30 AM GMTதிருப்போரூர் அருகே தொழில் அதிபரிடம் இளம்பெண்ணை பழக வைத்து பணம் பறிப்பு - 4 பேர் கைது
திருப்போரூர் அருகே தொழில் அதிபரிடம் இளம்பெண்ணை பழக வைத்து பணம் பறிக்கப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 Feb 2023 9:17 AM GMTபோனுக்காக தம்பியுடன் சண்டை போட்டு, உயிரை மாய்த்துக்கொண்ட 15 வயது சிறுமி
திருப்போரூர் அருகே செல்போனில் கேம் விளையாடுவதில் தம்பியுடன் ஏற்பட்ட தகராறில் அக்கா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
28 Dec 2022 8:51 AM GMT"திருப்போரூர் அருகே அரசுக்கு சொந்தமான நிலத்தில் விமான நிலையத்தை அமைக்க வேண்டும்" - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
உப்பளம் பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் 2-வது விமான நிலையத்தை அமைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
30 Nov 2022 2:45 PM GMTஇளம்பெண் எரித்துக்கொலை
திருப்போரூர் அருகே இளம்பெண் எரித்துக்கொலை செய்யப்பட்டார்.
11 Nov 2022 9:34 AM GMTசெங்கல்பட்டு மாவட்டத்தில் ரேஷன் கார்டு குறைதீர்க்கும் முகாம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரேஷன் கார்டு குறைதீர்க்கும் முகாம் நாளை மறுநாள் நடக்கிறது
10 Nov 2022 10:53 AM GMTரியல் எஸ்டேட் அதிபரைக் கடத்தி ரூ.69 லட்சம் பணம் பறிப்பு - சென்னை அருகே பரபரப்பு
திருப்போரூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபரைக் கடத்தி 69 லட்சம் பணம் பறித்த சென்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
15 Oct 2022 3:51 PM GMTதிருப்போரூர் அருகே கல்லூரி மாணவிக்கு செல்போனில் ஆபாச படம் அனுப்பிய காவலாளி கைது
திருப்போரூர் அருகே கல்லூரி மாணவிக்கு செல்போனில் ஆபாசபடம் அனுப்பிய காவலாளி கைது செய்யப்பட்டார்.
2 Sep 2022 9:22 AM GMT