காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இருந்து தமிழக அரசு வெளிநடப்பு
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இருந்து தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
11 Aug 2023 12:33 PM GMTநாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேச்சை புறக்கணித்து திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து நிர்மலா சீதாராமன் தவறான தகவல்களை தருவதாக திமுக எம்.பி.க்கள் தெரிவித்தனர்.
10 Aug 2023 7:56 AM GMTபணியை புறக்கணித்து நர்சுகள் வெளிநடப்பு
புதுவை அரசு ஆஸ்பத்திரியில் 2 மணி நேரம் நர்சுகள் பணியை புறக்கணித்து வெளிநடப்பில் ஈடுபட்டதால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர்.
9 Aug 2023 4:43 PM GMTமாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
1 Aug 2023 10:17 AM GMTஅ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு
கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
31 July 2023 8:55 PM GMTதுணைத்தலைவர், கவுன்சிலர்கள் வெளிநடப்பு
செட்டியார்பட்டி பேரூராட்சி கூட்டத்தில் இருந்து துணைத்தலைவர் உள்பட 6 கவுன்சிலர்கள் வெளி நடப்பு செய்தனர்.
31 July 2023 7:33 PM GMTஅ.தி.மு.க.- த.மா.கா. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
பத்திரப்பதிவு கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து பட்டுக்கோட்டை நகரசபை கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க.- த.மா.கா. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனா்.
28 July 2023 7:40 PM GMTதிருமானூர் ஒன்றிய குழு கூட்டத்திலிருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
போதிய நிதியை ஒதுக்கக்கோரி திருமானூர் ஒன்றிய குழு கூட்டத்திலிருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
27 July 2023 7:15 PM GMTதர்மபுரி நகராட்சி கூட்டம்:அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்புவார்டுகளில் பணிகள் நடைபெறவில்லை என புகார்
தர்மபுரி:வார்டுகளில் எந்த பணிகளும் நடைபெறவில்லை என்று புகார் தெரிவித்து தர்மபுரி நகராட்சிகூட்டத்தில் இருந்துஅ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு...
25 July 2023 7:30 PM GMTகவர்னரை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றாததால் 5 கவுன்சிலர்கள் வெளிநடப்பு
கவர்னரை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றாததால் 5 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
20 July 2023 7:04 PM GMTமாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் தலைவர்-கவுன்சிலர்கள் வெளிநடப்பு
மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் தலைவர்-கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
14 July 2023 7:15 PM GMTதஞ்சை மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
தூய்மை பணியாளர்கள் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக கூறி அ.தி.மு.க.- பா.ஜ.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று மேயர் சண்.ராமநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
28 Jun 2023 8:40 PM GMT