மாநிலங்களவை எம்.பி.யாக நாளை பதவியேற்கிறார் இளையராஜா

மாநிலங்களவை எம்.பி.யாக நாளை பதவியேற்கிறார் இளையராஜா

இளையராஜா மாநிலங்களவை எம்.பி.ஆக நாளை பதவி ஏற்க உள்ளார்
24 July 2022 12:18 PM GMT
ஆன்மிகம் பக்கம் திரும்ப யார் காரணம்? இளையராஜா விளக்கம்

"ஆன்மிகம் பக்கம் திரும்ப யார் காரணம்?" இளையராஜா விளக்கம்

ஆன்மிகம் பக்கம் திரும்புவதற்கு யார் காரணம் என்பதை இளையராஜா விளக்கினார்.
15 July 2022 11:02 AM GMT
மீண்டும் இந்தியில் சுருதிஹாசன்

மீண்டும் இந்தியில் சுருதிஹாசன்

மீண்டும் இந்தி படங்களில் நடிக்க கதைகள் கேட்டு வருவதாக சுருதிஹாசன் கூறியுள்ளார்.
14 July 2022 8:42 AM GMT
மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இளையராஜாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து

மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இளையராஜாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து

மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இளையராஜாவுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
7 July 2022 6:58 AM GMT
இளையராஜாவின் தனித்திறமையால் கிடைத்திருக்கும் அங்கீகாரம்: அதில் அரசியல் பார்க்காதீர்கள் - அண்ணாமலை

இளையராஜாவின் தனித்திறமையால் கிடைத்திருக்கும் அங்கீகாரம்: அதில் அரசியல் பார்க்காதீர்கள் - அண்ணாமலை

இளையராஜாவுக்கு எம்.பி.யாக நியமிக்கப்பட்டதில் அரசியல் இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
7 July 2022 6:15 AM GMT
கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சராகவும் பணியாற்றக்கூடிய ஆளுமை மிக்கவர் - இளையராஜாவுக்கு தொல்.திருமாவளவன் வாழ்த்து

"கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சராகவும் பணியாற்றக்கூடிய ஆளுமை மிக்கவர்" - இளையராஜாவுக்கு தொல்.திருமாவளவன் வாழ்த்து

இசைஞானி இளையராஜாவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொ.திருமாவளவன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
7 July 2022 4:16 AM GMT
உள்ளங்களையும், மாநிலங்களையும் ஆண்ட இசைஞானி - இளையராஜாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

"உள்ளங்களையும், மாநிலங்களையும் ஆண்ட இசைஞானி" - இளையராஜாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ள இளையராஜாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
7 July 2022 1:20 AM GMT
மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இளையராஜா, பி.டி.உஷாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து

மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இளையராஜா, பி.டி.உஷாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து

மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இளையராஜா, பி.டி.உஷாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
6 July 2022 8:16 PM GMT
இளையராஜாவின் கலைச் சாதனைக்காக ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம் - கமல்ஹாசன் வாழ்த்து

"இளையராஜாவின் கலைச் சாதனைக்காக ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம்" - கமல்ஹாசன் வாழ்த்து

மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இளையராஜாவுக்கு, கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
6 July 2022 5:18 PM GMT
மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா நியமனம் -  தெலுங்கானா கவர்னர் தமிழிசை வாழ்த்து

மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா நியமனம் - தெலுங்கானா கவர்னர் தமிழிசை வாழ்த்து

மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இளையராஜாவுக்கு, தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
6 July 2022 5:00 PM GMT
மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள  இளையராஜாவுக்கு  ரஜினிகாந்த்  வாழ்த்து

மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இளையராஜாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இளையராஜாவுக்கு,நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
6 July 2022 4:34 PM GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்  இளையராஜா சாமி தரிசனம்...!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்...!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இளையராஜா இன்று சாமி தரிசனம் செய்தார்.
25 Jun 2022 9:58 AM GMT