பிரமிக்க வைத்த சனி கிரகம் - நாசா பகிர்ந்த அதிசய புகைப்படம்
சனி கிரகத்தின் பழைய புகைப்படத்தைப் நாசா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
11 Dec 2022 11:00 AM GMTநிலவின் மேற்பரப்புக்கு மிக அருகில் சென்றுவிட்டு மீண்டும் பூமியை நோக்கி திரும்பும் ஓரியன் விண்கலம் - நாசா அறிவிப்பு
டிசம்பர் 11-ம் தேதி ஓரியன் விண்கலம் பூமிக்கு திரும்பவுள்ளது என நாசா அறிவித்துள்ளது.
6 Dec 2022 8:31 AM GMTசர்வதேச விண்வெளி நிலையத்தில் பழுதடைந்த சோலார் தகடுகளை மாற்றி நாசா விண்வெளி வீரர்கள் புதிய சாதனை
சர்வதேச விண்வெளி நிலையத்தில் பழுதடைந்த சோலார் தகடுகளை நாசா விண்வெளி வீரர்கள் 2 பேர் இணைந்து சரிசெய்து அசத்தியுள்ளனர்.
4 Dec 2022 2:17 PM GMTவிண்வெளியில் கருந்துளையின் ஒளி எதிரொலிகளை ஒலி அலைகளாக மாற்றிய நாசா- வைரல் வீடியோ
கருந்துளை பற்றி அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அவ்வப்போது புதிய தகவல்களை வெளியிட்டு வருகிறது.
27 Nov 2022 2:33 AM GMTஓரியன் விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது... வீடியோ வெளியிட்ட நாசா
நாசாவின் ஓரியன் விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
26 Nov 2022 2:27 AM GMTநிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்த ஓரியன் விண்கலம்- பூமியை படம் பிடித்து அனுப்பியது
முதல்கட்டமாக மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஓரியன் விண்கலத்தை ஆட்கள் இன்றி நிலவுக்கு அனுப்பி சோதனை செய்ய நாசா திட்டமிட்டு அதற்கான பணியில் ஈடுபட்டது.
22 Nov 2022 9:09 AM GMTநிலவு மண்டலத்திற்குள் நுழைந்தது ஆரியன் விண்கலம்: நாசா தகவல்
ஆரியன் விண்கலம் நிலவு மண்டலத்திற்குள் நுழைந்து ஆய்வு பணிகளை தொடரும் என நாசா விண்வெளி அமைப்பு தெரிவித்து உள்ளது.
21 Nov 2022 3:35 PM GMTஆர்டெமிஸ்: ஓரியன் விண்கலம், பூமியை புகைப்படம் எடுத்து அனுப்பியது
ஆர்டெமிஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட ஓரியன் விண்கலம், பூமியை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.
17 Nov 2022 10:53 AM GMTநிலவு ஆய்வு பணி: நீண்ட போராட்டத்திற்கு பின் விண்ணில் செலுத்தப்பட்ட நாசாவின் ஆர்டெமிஸ்-1 ராக்கெட்
நிலவு ஆய்வு பணிக்கான நாசாவின் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் நீண்ட போராட்டத்திற்கு பின்பு இன்று மதியம் 12.17 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டு உள்ளது.
16 Nov 2022 7:31 AM GMTதொடர்ந்து தள்ளி போகும் நிலவு பயண ராக்கெட் திட்டம்...!! நிறைவேறுமா நாசாவின் கனவு?
நிலவுக்கு ராக்கெட்டை அனுப்பும் நாசாவின் திட்டம் எரிபொருள் கசிவால் 3-வது முறையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
16 Nov 2022 5:02 AM GMTசூரியனில் பாம்பு ஊர்வது போன்ற அதிசய காட்சி..! ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வெளியிட்ட வீடியோ
வளிமண்டல வாயுக்கள் சூரியனின் காந்தப்புலத்தின் வழியாக பாம்பு ஊர்வது போல செல்லும் காட்சியை படம்பிடித்துள்ளது.
15 Nov 2022 3:07 PM GMTவிண்கலத்தை வெற்றிகரமாக ஏவியது சீனா...!
விண்வெளியில் புதிதாக அமைக்கும் டியாங்காங் ஆய்வு மையத்திற்கு டியான்ஷு-5 என்ற சரக்கு விண்கலத்தை வெற்றிக்கரமாக அனுப்பியது சீனா.
13 Nov 2022 4:44 AM GMT