ரஷியாவின் லுனா 25 விண்கலம் விழுந்ததால் நிலவில்  ஏற்பட்ட பள்ளம்? நாசா வெளியிட்ட தகவல்

ரஷியாவின் லுனா 25 விண்கலம் விழுந்ததால் நிலவில் ஏற்பட்ட பள்ளம்? நாசா வெளியிட்ட தகவல்

ரஷியாவின் லுனா 25 விண்கலம் விழுந்ததால் நிலவின் மேற்பரப்பில் 10 மீட்டர் விட்டத்திற்கு பள்ளம் ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
1 Sep 2023 3:45 PM GMT
விண்வெளி நிலையத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்புவதை ஒத்திவைத்தது நாசா

விண்வெளி நிலையத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்புவதை ஒத்திவைத்தது நாசா

பால்கன் 9 ராக்கெட் மற்றும் டிராகன் விண்கலம் ஆகியவை ஆரோக்கியமாக உள்ளன என்றும் நாசா கூறியிருக்கிறது.
25 Aug 2023 11:11 AM GMT
சந்திரயான்-3 வெற்றிக்காக இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள் கூறிய நாசா..!

சந்திரயான்-3 வெற்றிக்காக இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள் கூறிய நாசா..!

சந்திரயான் 3 வெற்றிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
23 Aug 2023 2:03 PM GMT
விமானங்கள் தரை இறங்க வழிகாட்டும் நாசா..!

விமானங்கள் தரை இறங்க வழிகாட்டும் நாசா..!

சாலையின் டிராபிக்குக்கு பயந்து விமானத்தில் ஏறி பறந்தால், அங்கேயும் தரையிறங்க தாமதமானால் என்னதான் செய்வது? என பலரும் வருத்தப்பட்டபோதுதான், அமெரிக்காவின் நாசா கண்டுபிடித்த டெக்னாலஜி உதவிக்கு வந்தது.
19 Aug 2023 1:49 AM GMT
தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் வாயேஜர்-2 செயற்கைக்கோளை மீட்டெடுத்த நாசா

தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் வாயேஜர்-2 செயற்கைக்கோளை மீட்டெடுத்த நாசா

தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் வாயேஜர்-2 செயற்கைக்கோளை நாசா மீட்டெடுத்துள்ளது.
5 Aug 2023 4:46 PM GMT
மழைநீரை சேகரித்து வருமானமும் ஈட்டலாம்...!

மழைநீரை சேகரித்து வருமானமும் ஈட்டலாம்...!

நாசா அளித்த தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஓர் புதிய ஆய்வு மழைநீர் சேகரிப்பின் மூலம் பணத்தைச் சேமிப்பது மட்டுமல்லாமல், வருமானமும் ஈட்ட முடியும் என்பதை எடுத்துக்காட்டி உள்ளது.
27 July 2023 2:17 PM GMT
வரலாற்றிலேயே அதிக வெப்பம் பதிவான மாதம் ஜூன் நாசா தகவல்

வரலாற்றிலேயே அதிக வெப்பம் பதிவான மாதம் ஜூன் நாசா தகவல்

எல் நினோ தாக்கத்தால் உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப நிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
14 July 2023 6:15 PM GMT
சூரியனுக்கு மிக அருகில் நெருங்கிச் செல்லும் நாசாவின் பார்க்கர் விண்கலம்

சூரியனுக்கு மிக அருகில் நெருங்கிச் செல்லும் நாசாவின் 'பார்க்கர்' விண்கலம்

‘பார்க்கர்’ விண்கலம் அடுத்த மாதம் 4.5 மில்லியன் மைல் தூரத்தில் சூரியனை நெருங்கிச் செல்ல இருக்கிறது.
8 July 2023 4:36 PM GMT
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் குழு-7 ஆகஸ்ட் மாதம் விண்வெளிக்கு செல்கிறது...!

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் குழு-7 ஆகஸ்ட் மாதம் விண்வெளிக்கு செல்கிறது...!

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், குழு-7 ஐ ஆகஸ்ட் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
6 July 2023 9:01 AM GMT
விண்வெளி வீரர்களின் சிறுநீரே குடிநீர் - ஆய்வில் நாசா வெற்றி!

"விண்வெளி வீரர்களின் சிறுநீரே குடிநீர்" - ஆய்வில் நாசா வெற்றி!

விண்வெளி வீரர்களின் சிறுநீர் மற்றும் வியர்வை ஆகியவற்றை மறுசுழற்சி மற்றும் சுத்திகரிப்பு செய்து அதில் இருந்து தண்ணீரை பெறும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
27 Jun 2023 10:32 AM GMT
அமெரிக்காவின் நாசாவுடன் இணைந்து செயல்பட இஸ்ரோ ஒப்பந்தம் ...!

அமெரிக்காவின் நாசாவுடன் இணைந்து செயல்பட இஸ்ரோ ஒப்பந்தம் ...!

பிரதமர் மோடி அமெரிக்கா பயணத்தின் போது நாசா , இஸ்ரோ இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
22 Jun 2023 12:42 PM GMT
சர்வதேச விண்வெளி நிலையத்தில் பூத்த பூவின் புகைப்படம் - நாசா வெளியிட்டது

சர்வதேச விண்வெளி நிலையத்தில் பூத்த பூவின் புகைப்படம் - நாசா வெளியிட்டது

2015-ம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் ஜெல் லிண்ட்கிரென் பூச்செடியை வளர்க்கத் தொடங்கியுள்ளார்.
14 Jun 2023 5:13 PM GMT