புதிய காலநிலை செயற்கைகோளை செலுத்தியது நாசா.. வானிலை நிலவரங்களை துல்லியமாக வழங்கும்
நாசா இந்த ஆண்டு இந்தியாவுடன் இணைந்து மேம்படுத்தப்பட்ட புவி கண்காணிப்பு செயற்கைகோளை செலுத்த உள்ளது.
8 Feb 2024 11:15 AM GMTபூமியை விட இரண்டு மடங்கு பெரியது..நீர் இருக்கும் கிரகத்தை கண்டுபிடித்தது நாசா
பூமியில் இருந்து 97 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகத்தில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்துள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான 'நாசா' தெரிவித்துள்ளது.
27 Jan 2024 8:38 AM GMTநிசார் செயற்கைகோள் அடுத்தாண்டு விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ
இஸ்ரோவும் அமெரிக்காவின் நாசாவும் இணைந்து நிசார் எனும் செயற்கைக்கோளை தயாரித்து வருகின்றன.
16 Nov 2023 2:04 PM GMTசெவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பிய நாசா
செவ்வாய் கிரகம் குறித்த தகவல்களை ஆய்வு செய்யும் விண்கலத்தை நாசா நேற்று விண்ணுக்கு அனுப்பியது.
19 Oct 2023 8:23 PM GMT'சைக்' சிறுகோளை ஆய்வு செய்ய விண்கலன் அனுப்பிய நாசா
‘சைக்’ சிறுகோளை ஆய்வு செய்யும் விண்கலத்தினை நாசா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உள்ளது.
14 Oct 2023 6:34 PM GMTவறண்ட பாலைவனம்
உலகின் பெரிய பாலைவனங்களில் ஒன்றாக `அட்டகாமா பாலைவனம்’ திகழ்கிறது.
25 Sep 2023 1:56 PM GMTசுனிதா வில்லியம்ஸ்
விண்வெளி வீராங்கனையாக விண்வெளிக்கு சென்று தமது தேசத்துக்கு பெருமை சேர்த்தவர் சுனிதா வில்லியம்ஸ்.
22 Sep 2023 2:11 PM GMTஒத்திகை ஓகே.. இன்னும் ஒரு வாரம்தான்..! விண்கல் மாதிரியுடன் பூமியை நெருங்கும் நாசாவின் விண்கலம்
தரையில் விழும் கேப்ஸ்யூல் மீட்கப்பட்டு, ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வு செய்யப்படும்.
16 Sep 2023 11:09 AM GMTமெக்சிகோ நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட ஏலியன் உடல்கள்..! நாசாவின் பதில் என்ன தெரியுமா?
அவை பூமியில் உள்ள எந்த உயிரினங்களுடனும் தொடர்புடையவை அல்ல என்று ஏலியன் ஆர்வலர் ஜெய்ம் மவுசன் குறிப்பிட்டார்.
15 Sep 2023 9:12 AM GMTநிலவில் சந்திரயான்-3 விண்கலம்; புகைப்படம் வெளியிட்ட நாசா
நிலவில் சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் நிற்கும் புகைப்படம் ஒன்றை நாசாவின் லூனார் ஆர்பிட்டர் புகைப்படம் எடுத்து உள்ளது.
6 Sep 2023 3:53 PM GMTசெப். 24ம் தேதி பூமியில் தரையிறங்குகிறது..! விண்கல் மாதிரியுடன் பாய்ந்து வரும் நாசாவின் விண்கலம்..!
விண்கல்லில் தரையிறங்காமல் மிக நெருக்கமாக சென்று இயந்திர கையை நீட்டி விண்கல்லில் உள்ள மாதிரியை சேகரித்துள்ளது.
5 Sep 2023 7:38 AM GMTநிலவின் மேற்பரப்பில் 'லூனா-25' விழுந்து 10 மீட்டர் அளவில் பள்ளம்: நாசா வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்...!
நிலவின் மேற்பரப்பில் ஏற்பட்டுள்ள புதிய பள்ளம் ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் விழுந்து நொறுங்கிய இடமாக இருக்கலாம் என நாசா தகவல் தெரிவித்துள்ளது.
2 Sep 2023 4:15 AM GMT