ரெயில் குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளி ஜெயிலில் இருந்து தேர்வு எழுத ஐகோர்ட்டு அனுமதி

ரெயில் குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளி ஜெயிலில் இருந்து தேர்வு எழுத ஐகோர்ட்டு அனுமதி

ரெயில் குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளி ஜெயிலில் இருந்து சட்டப்படிப்பு தேர்வு எழுத ஐகோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.
12 Jun 2024 6:02 AM GMT
தமிழ்நாட்டில் உள்நாட்டு விமானங்களில் ஏன் தமிழில் அறிவிப்பு வெளியிடக் கூடாது? - மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

'தமிழ்நாட்டில் உள்நாட்டு விமானங்களில் ஏன் தமிழில் அறிவிப்பு வெளியிடக் கூடாது?' - மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

தமிழ்நாட்டில் உள்நாட்டு விமானங்களில் ஏன் தமிழில் அறிவிப்பு வெளியிடக் கூடாது? என மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
11 Jun 2024 4:39 PM GMT
பங்களாவுக்கு மீண்டும் மின் இணைப்பு கோரி ராஜேஷ் தாஸ் மனு - ஐகோர்ட்டு நிராகரிப்பு

பங்களாவுக்கு மீண்டும் மின் இணைப்பு கோரி ராஜேஷ் தாஸ் மனு - ஐகோர்ட்டு நிராகரிப்பு

தையூர் பங்களாவுக்கு மீண்டும் மின் இணைப்பு கோரி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
11 Jun 2024 11:37 AM GMT
கழுகுகளுக்கு ஆபத்தான மருந்துகள் குறித்து விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

கழுகுகளுக்கு ஆபத்தான மருந்துகள் குறித்து விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

கழுகுகளுக்கு ஆபத்தான மருந்துகளை கால்நடைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
11 Jun 2024 8:57 AM GMT
பிரதமர் மோடிக்கு தடை விதிக்கக்கோரிய மனு - ஐகோர்ட்டு பிறப்பித்த அதிரடி உத்தரவு

பிரதமர் மோடிக்கு தடை விதிக்கக்கோரிய மனு - ஐகோர்ட்டு பிறப்பித்த அதிரடி உத்தரவு

மனு ஆதாரமற்ற, பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளுடன் இருப்பதாக டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்தது.
30 May 2024 10:11 PM GMT
Doctor Sticker on Vehicles High Court order

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது - ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவு

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
22 May 2024 2:03 PM GMT
உண்மை தகவல்களை மறைத்து வாரிசு சான்றிதழ்; அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை - ஐகோர்ட்டு உத்தரவு

உண்மை தகவல்களை மறைத்து வாரிசு சான்றிதழ்; அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை - ஐகோர்ட்டு உத்தரவு

பொய் தகவல்களைக் கூறி வாரிசு சான்றிதழ் பெற்று சொத்துகளை பெயர் மாற்றம் செய்வதால், மற்ற வாரிசுகளின் உரிமை பறிக்கப்படுகிறது என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
14 May 2024 5:10 PM GMT
கர்ப்பம் பற்றிய புத்தகத்தில் பைபிள் பெயர்; நடிகை கரீனா கபூருக்கு நோட்டீஸ்

கர்ப்பம் பற்றிய புத்தகத்தில் பைபிள் பெயர்; நடிகை கரீனா கபூருக்கு நோட்டீஸ்

கிறிஸ்தவ சமூகத்தினரின் உணர்வுகளை புண்படுத்தி விட்டனர் என கூறி நடிகை கரீனா கபூர் மற்றும் பிறருக்கு எதிராக புகார் ஒன்றும் அளிக்கப்பட்டது.
11 May 2024 2:28 PM GMT
சிதம்பரம் கோவில் பிரம்மோற்சவம் விவகாரம் - பொது தீட்சிதர் தரப்புக்கு ஐகோர்ட்டு கேள்வி

சிதம்பரம் கோவில் பிரம்மோற்சவம் விவகாரம் - பொது தீட்சிதர் தரப்புக்கு ஐகோர்ட்டு கேள்வி

கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதில் என்ன பிரச்சினை உள்ளது? என பொது தீட்சிதர் தரப்புக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
10 May 2024 4:00 PM GMT
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான வழக்கு - ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான வழக்கு - ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்

பாதுகாப்பு அறைகளில் கூடுதல் கேமராக்களை நிறுவும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
8 May 2024 3:13 PM GMT
புழல் சிறையில் எரிவாயு சிலிண்டர் கொள்முதலில் முறைகேடு - விசாரணை நடத்த காவல்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு

புழல் சிறையில் எரிவாயு சிலிண்டர் கொள்முதலில் முறைகேடு - விசாரணை நடத்த காவல்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு

புழல் சிறையில் எரிவாயு சிலிண்டர் கொள்முதலில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் குறித்து காவல்துறை விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4 May 2024 10:30 AM GMT
பள்ளி, கல்லூரிகளில் கல்வி தொடர்பான திரைப்படங்கள் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

பள்ளி, கல்லூரிகளில் கல்வி தொடர்பான திரைப்படங்கள் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

பள்ளி, கல்லூரிகளில் கல்வி தொடர்பான திரைப்படங்களை திரையிடுவது குறித்து பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3 May 2024 3:35 PM GMT