கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி விரிபுகழ் விண்ணுயர்ந்து நிற்கும் - வைகோ அறிக்கை

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி விரிபுகழ் விண்ணுயர்ந்து நிற்கும் - வைகோ அறிக்கை

வ.உ.சி போன்ற தலைவர்கள் போராடி பெற்ற விடுதலையை பாசிச சக்திகள் சிதைப்பதை அனுமதிக்க கூடாது என்று வைகோ கூறியுள்ளார்.
4 Sep 2022 5:56 PM GMT
மோசமான நிதிநிலைமையை வைத்துக்கொண்டு எதற்கு இலவசம் கொடுக்க வேண்டும்? - சீமான் கேள்வி

மோசமான நிதிநிலைமையை வைத்துக்கொண்டு எதற்கு இலவசம் கொடுக்க வேண்டும்? - சீமான் கேள்வி

மோசமான நிதிநிலைமையை வைத்துக்கொண்டு எதற்கு இலவசம் கொடுக்க வேண்டும்? இலவசம் என்பது மறைமுகமான அடித்தட்டு மக்களின் வரிப்பணம்தானே என்று சீமான் கூறியுள்ளார்.
3 Sep 2022 11:47 AM GMT
நாட்டில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 87 பாலியல் வன்கொடுமைகள்; அதிர்ச்சி தகவல்

நாட்டில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 87 பாலியல் வன்கொடுமைகள்; அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் 2021-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்புடைய மொத்தம் 4 லட்சத்து 28 ஆயிரத்து 278 வழக்குகள் பதிவாகி உள்ளன.
31 Aug 2022 8:19 AM GMT
போக்குவரத்து துறை பணியாளர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்திக் கொடுக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

போக்குவரத்து துறை பணியாளர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்திக் கொடுக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

போக்குவரத்து துறை பணியாளர்களுக்கு பணி ஓய்வுக்கு பிந்தைய பணப்பயனை உடனே வழங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
26 Aug 2022 9:31 AM GMT
அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையை எல்லோரும் அறியும்படி வெளியிட வேண்டும்

அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையை எல்லோரும் அறியும்படி வெளியிட வேண்டும்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை எல்லோரும் அறியும்படி வெளியிட வேண்டும் என அந்த சம்பவத்தில் பலியான மாணவியின் தாயார் கோரிக்கை விடுத்தார்.
24 Aug 2022 6:54 PM GMT
கழகத்தின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும்! - ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

கழகத்தின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும்! - ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

கழகத்தின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
17 Aug 2022 9:04 AM GMT
குஜராத்துக்கு ரூ.608 கோடி; தமிழகத்துக்கு ரூ.33 கோடி! விளையாட்டிலும் பாரபட்சம் காட்டுவது நியாயமா? - மநீம கண்டனம்

குஜராத்துக்கு ரூ.608 கோடி; தமிழகத்துக்கு ரூ.33 கோடி! விளையாட்டிலும் பாரபட்சம் காட்டுவது நியாயமா? - மநீம கண்டனம்

விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழகத்துக்கு மிகக் குறைந்த நிதியை ஒதுக்கியுள்ளதற்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.
10 Aug 2022 11:29 AM GMT
பேருந்து மோதி வழிகாட்டி பலகை விழுந்த விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

பேருந்து மோதி வழிகாட்டி பலகை விழுந்த விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

பேருந்து மோதி வழிகாட்டி பலகை விழுந்த விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
8 Aug 2022 1:15 PM GMT
அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் நாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம்

அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் நாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம்

அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் நாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
4 Aug 2022 7:21 AM GMT
தமிழக வங்கிகளில் தமிழ் தெரியாத வடமாநிலத்தவரை நியமிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் - சீமான்

தமிழக வங்கிகளில் தமிழ் தெரியாத வடமாநிலத்தவரை நியமிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் - சீமான்

தமிழக வங்கிகளில் தமிழ் தெரியாத வடமாநிலத்தவரைப் பணி நியமனம் செய்யும் போக்கினை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
3 Aug 2022 4:41 PM GMT
அப்பாவி மக்களை வெள்ளத்தில் மூழ்க விட்டுவிட்டு, அரசு விளம்பரங்களில் மூழ்கி கிடக்கிறது - இபிஎஸ் விமர்சனம்

அப்பாவி மக்களை வெள்ளத்தில் மூழ்க விட்டுவிட்டு, அரசு விளம்பரங்களில் மூழ்கி கிடக்கிறது - இபிஎஸ் விமர்சனம்

அப்பாவி மக்களை வெள்ளத்தில் மூழ்க விட்டுவிட்டு, அரசு தன்னிலை மறந்து விளம்பரங்களில் மூழ்கி கிடப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
1 Aug 2022 3:32 PM GMT
ஜெயலலிதா பெயரில் அமைந்துள்ள மேம்பாலத்தின் பெயர் பலகையை சீர்செய்ய வேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல்!

ஜெயலலிதா பெயரில் அமைந்துள்ள மேம்பாலத்தின் பெயர் பலகையை சீர்செய்ய வேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல்!

ஈரோட்டில் ஜெயலலிதா பெயரில் அமைந்துள்ள மேம்பாலத்தின் பெயர் பலகையை சீர்செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
1 Aug 2022 9:59 AM GMT