அருணாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம்

அருணாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம்

அருணாசல பிரதேசத்தில் கடந்த பிப்ரவரி 3-ந்தேதி காலை 10 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
20 March 2024 10:41 PM GMT
சிக்கிம், அருணாசல பிரதேச சட்டசபை தேர்தல்; வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்

சிக்கிம், அருணாசல பிரதேச சட்டசபை தேர்தல்; வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்

ஒடிசா, அருணாசல பிரதேசம், ஆந்திர பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய 4 சட்டசபைகளுக்கான தேர்தலும், மக்களவை தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படுகிறது.
17 March 2024 10:29 AM GMT
பிரதமர் மோடியின் அருணாசல பிரதேச பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா; கடுமையாக நிராகரித்தது இந்தியா

பிரதமர் மோடியின் அருணாசல பிரதேச பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா; கடுமையாக நிராகரித்தது இந்தியா

அருணாசல பிரதேசம் முன்பும், இப்போதும் மற்றும் வருங்காலத்தில் என எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்கப்படாத பகுதியாகவே இருக்கும் என இந்தியா தெரிவித்து உள்ளது.
12 March 2024 9:04 AM GMT
13,000 அடி உயரத்தில் உலகின் நீளமான  இருவழி சுரங்கப்பாதை: திறந்து வைத்தார் பிரதமர் மோடி

13,000 அடி உயரத்தில் உலகின் நீளமான இருவழி சுரங்கப்பாதை: திறந்து வைத்தார் பிரதமர் மோடி

பலிபாரா-சரிதுவார்-தவாங் சாலையில் பனிப்பொழிவு மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்படும் சவாலான சூழ்நிலைகளை சமாளிக்கும் வகையில், அனைத்து வானிலையிலும் பயணம் செய்யும் வசதியுடன் இந்த சுரங்கப்பாதை அமைந்துள்ளது.
9 March 2024 9:21 AM GMT
அருணாசல பிரதேசம்: பா.ஜனதாவில் இணைந்த சட்டசபை காங்கிரஸ் தலைவர்

அருணாசல பிரதேசம்: பா.ஜனதாவில் இணைந்த சட்டசபை காங்கிரஸ் தலைவர்

சட்டசபைக்குழு தலைவராக இருந்த லம்போ தாயெங், நேற்று காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தார்.
4 March 2024 8:20 PM GMT
அருணாசல பிரதேசம்:  காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. சுட்டு கொலை; பயங்கரவாதிகள் வெறிச்செயல்

அருணாசல பிரதேசம்: காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. சுட்டு கொலை; பயங்கரவாதிகள் வெறிச்செயல்

2015-ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்த அவர், 2024-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முடிவை வெளியிட்டார்.
16 Dec 2023 9:10 PM GMT
தொடரும் சீனாவின் அடாவடி: அருணாசல பிரதேசத்தை உரிமை கொண்டாடி புதிய மேப்  வெளியீடு

தொடரும் சீனாவின் அடாவடி: அருணாசல பிரதேசத்தை உரிமை கொண்டாடி புதிய மேப் வெளியீடு

தற்போது சீனா புதிய வரைபடம் ஒன்றை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில் வழக்கம் போல ஆக்கிரமித்த இந்தியப் பகுதிகளை அக்‌ஷ்யா சின் என குறிப்பிட்டிருக்கிறது.
29 Aug 2023 6:33 AM GMT
அருணாசல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு

அருணாசல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு

அருணாசல பிரதேசத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவானது.
22 July 2023 5:50 AM GMT
நமது நிலத்தின் ஊசியளவு பகுதியை கூட யாராலும் ஆக்கிரமிப்பு செய்ய முடியாது:  மத்திய மந்திரி அமித்ஷா பேச்சு

நமது நிலத்தின் ஊசியளவு பகுதியை கூட யாராலும் ஆக்கிரமிப்பு செய்ய முடியாது: மத்திய மந்திரி அமித்ஷா பேச்சு

நமது நிலத்தின் ஊசியளவு பகுதியை கூட யாராலும் ஆக்கிரமிப்பு செய்ய முடியாது என நாம் இன்று பெருமையாக கூற முடியும் என்று மத்திய மந்திரி அமித்ஷா பேசியுள்ளார்.
10 April 2023 12:32 PM GMT
அருணாசல பிரதேசம் எங்களின் இறையாண்மைக்கு உட்பட்ட பகுதி: சீன வெளியுறவு அமைச்சகம் மீண்டும் சர்ச்சை

அருணாசல பிரதேசம் எங்களின் இறையாண்மைக்கு உட்பட்ட பகுதி: சீன வெளியுறவு அமைச்சகம் மீண்டும் சர்ச்சை

அருணாசல பிரதேசத்தின் 11 பெயர்களை மாற்றிய நிலையில், அது எங்களின் இறையாண்மைக்கு உட்பட்ட பகுதி என சீன வெளியுறவு அமைச்சகம் மீண்டும் சர்ச்சை எழுப்பி உள்ளது.
5 April 2023 7:15 AM GMT
மீண்டும் மீண்டும் சீண்டும் சீனா...! அருணாச்சல பிரதேசத்தின் 11 இடங்களுக்கு புதிய பெயர் வெளியிட்டது-இந்தியா கண்டனம்

மீண்டும் மீண்டும் சீண்டும் சீனா...! அருணாச்சல பிரதேசத்தின் 11 இடங்களுக்கு 'புதிய' பெயர் வெளியிட்டது-இந்தியா கண்டனம்

பெயரிடப்பட்ட 11 இடங்களில் ஐந்து மலைச் சிகரங்கள், இரண்டு குடியிருப்புப் பகுதிகள், இரண்டு நிலப் பகுதிகள் மற்றும் இரண்டு ஆறுகள் ஆகியவை அடங்கும்.
4 April 2023 8:22 AM GMT
அருணாசல பிரதேசத்தில் 11 இடங்களின் பெயர்களை மாற்றிய சீனா; இந்தியா கடும் கண்டனம்

அருணாசல பிரதேசத்தில் 11 இடங்களின் பெயர்களை மாற்றிய சீனா; இந்தியா கடும் கண்டனம்

அருணாசல பிரதேச மாநிலம் ஆனது தெற்கு திபெத் என கூறி 11 இடங்களின் பெயர்களை மாற்றிய சீனாவுக்கு இந்தியா இன்று கடும் கண்டனம் வெளியிட்டு உள்ளது.
4 April 2023 6:43 AM GMT