தி.மு.கவுக்கும் தி.மலை மக்களுக்கும் பேரிழப்பு - முன்னாள் எம்.பி. வேணுகோபால் மறைவுக்கு முதல்-அமைச்சர் இரங்கல்
முன்னாள் எம்.பி. வேணுகோபால் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
15 Feb 2024 5:25 PM GMT2-வது நாள் அமர்வு தொடங்கியது: தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல்
கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு எம்.எல்.ஏ.க்கள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
13 Feb 2024 5:28 AM GMTவெற்றி துரைசாமி மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
வெற்றி துரைசாமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது குறித்த செய்தியைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
12 Feb 2024 4:11 PM GMTவெற்றி துரைசாமி மறைவு - ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்
வெற்றி துரைசாமியின் மறைவுக்கு தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
12 Feb 2024 3:19 PM GMTவெற்றி துரைசாமி மறைவு - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
விபத்தில் சிக்கி மாயமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் இன்று மீட்கப்பட்டது.
12 Feb 2024 2:41 PM GMTபிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த பெண் தலைவர் மரணம் - ஜனாதிபதி இரங்கல்
சுக்னா குமாரி தியோ, ஒடிசா சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து 10 முறை வெற்றி பெற்று எம்.எல்.ஏ. பதவியை அலங்கரித்துள்ளார்.
11 Feb 2024 12:14 AM GMTஇளையராஜாவின் மகள் பவதாரிணி மறைவு - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
25 Jan 2024 5:18 PM GMTவிஜயகாந்த் மறைவுக்கு நடிகர் அஜித் இரங்கல்
துபாயில் இருப்பதால் நேரில் பங்கேற்க முடியவில்லை என நடிகர் அஜித் வேதனை தெரிவித்துள்ளார்.
29 Dec 2023 8:39 AM GMTவிஜயகாந்த் மறைவுக்கு இயக்குநர் மிஷ்கின் இரங்கல்
இந்த தமிழ் பூமி தவம் என உங்களைச் சுமக்கும் என்று இயக்குநர் மிஷ்கின் கூறியுள்ளார்.
29 Dec 2023 1:25 AM GMTவிஜயகாந்த் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக முதலிடத்தைப் பெற்றவர் - பார்த்திபன் இரங்கல்
அவர் வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு அர்த்தம் இருந்தது என்று விஜயகாந்துக்கு நடிகர் பார்த்திபன் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
29 Dec 2023 12:12 AM GMTவிஜயகாந்த் உடலுக்கு இன்று மத்திய அரசு மரியாதை: வருகை தரும் நிர்மலா சீதாராமன்
மத்திய அரசு சார்பில் விஜயகாந்த் உடலுக்கு இன்று மரியாதை செய்யப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
28 Dec 2023 9:16 PM GMTவிஜயகாந்த் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு - வைகோ இரங்கல்
ஏழை எளிய மக்களுக்கு உதவும் கொடை உள்ளம் படைத்தவர் விஜயகாந்த் என்று வைகோ கூறியுள்ளார்.
28 Dec 2023 8:27 PM GMT