புதுச்சேரி ஜிப்மர் குழுவினால் ஆய்வு செய்யப்பட்ட மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை ஆய்வறிக்கை விழுப்புரம் கோர்ட்டில் தாக்கல்
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்த புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ குழு, தனது ஆய்வறிக்கையை விழுப்புரம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.
22 Aug 2022 5:06 PM GMTமாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உள்பட 5 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி விழுப்புரம் கோர்ட்டு உத்தரவு
மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உள்பட 5 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து விழுப்புரம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
18 Aug 2022 4:47 PM GMTகனியாமூர் கலவரத்துக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை- தொல்.திருமாவளவன்
கனியாமூர் பள்ளியில் நடந்த கலவரத்துக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொல்.திருமாவளவன் எம்.பி.பேசினார்.
14 Aug 2022 12:03 AM GMTமாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: பள்ளி தாளாளர் உள்பட 5 பேரின் ஜாமீன் மனு விசாரணை 18-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உள்பட 5 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு ஒத்திவைத்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
11 Aug 2022 2:21 AM GMTமாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமின் மனு இன்று விசாரணை
மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு தொடர்பாக பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
10 Aug 2022 3:29 AM GMTகள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன்
கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு விழுப்புரம் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
10 Aug 2022 2:26 AM GMTமாணவி ஸ்ரீமதியின் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு
தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் புதிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 Aug 2022 2:28 PM GMTமாணவி ஸ்ரீமதி மரணமடைந்த சம்பவம்: மெத்தனமாக செயல்பட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம்
மாணவி ஸ்ரீமதி மரணமடைந்த சம்பவத்தில் மெத்தனமாக செயல்பட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2 Aug 2022 5:45 PM GMTகள்ளக்குறிச்சி மாணவியின் 2 உடற்கூராய்வு முடிவுகளையும் ஆய்வு செய்ய குழு அமைப்பு
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் 2 உடற்கூராய்வு முடிவுகளையும் ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
1 Aug 2022 4:38 PM GMTமாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: பள்ளி நிர்வாகிகள் 5 பேரும் ஜாமின் கோரி மனு
மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
28 July 2022 7:56 AM GMTமாணவி ஸ்ரீமதியின் பெற்றோரிடம் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய குழு விசாரணை
மாணவி ஸ்ரீமதியின் பெற்றோரிடம் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய குழு விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 July 2022 5:08 AM GMTகள்ளக்குறிச்சி கலவரம்: டெலிகிராம் நிறுவனம் போதுமான ஒத்துழைப்பு தரவில்லை - சிறப்பு புலனாய்வு குழு தகவல்
கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பான விசாரணையில் டெலிகிராம் நிறுவனம் போதுமான ஒத்துழைப்பு தரவில்லை என்று சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.
26 July 2022 5:17 AM GMT