சோமாலியாவில் பயங்கரவாதிகளுடன் மோதல்: உகாண்டாவைச் சேர்ந்த 54 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழப்பு
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உகாண்டாவைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் 54 பேர் உயிரிழந்தனர்.
4 Jun 2023 11:47 PM GMTசோமாலியாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சண்டையில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 21 பேர் பலி
சோமாலியாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சண்டையில் 3 அப்பாவி பொதுமக்கள் உள்பட 21 பயங்கரவாதிகள் பலியாகினர்.
23 April 2023 8:27 PM GMTவாட்டி வதைக்கும் கடும் வறட்சி... கடந்த ஆண்டில் மட்டும் 43 ஆயிரம் பேர் உயிரிழப்பு ! - வெளியான அதிர்ச்சி தகவல்கள்
சோமாலியாவில் நிலவும் கடும் வறட்சியால், கடந்த ஆண்டு மட்டும் 43 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
21 March 2023 4:17 PM GMTசோமாலியா: ஜனாதிபதி அலுவலகம் அருகே பயங்கரவாதிகள் தாக்குதல் - 4 பேர் பலி
சோமாலியாவில் ஜனாதிபதி அலுவலகம் அருகே அல்-ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.
28 Nov 2022 12:20 PM GMTசோமாலியா தலைநகரில் இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் 100 பேர் பலி - 300க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
இந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் 300க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
30 Oct 2022 8:33 AM GMTசோமாலியா: ஓட்டலில் கார் குண்டுவெடிப்பு தாக்குதல் - 9 பேர் பலி
சோமாலியாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்.
23 Oct 2022 8:54 PM GMTசோமாலியா: அரசு அலுவலகத்தில் இரட்டை குண்டு வெடிப்பு; சுகாதாரத்துறை மந்திரி உள்பட 12 பேர் பலி
சோமாலியாவில் அரசு அலுவலகத்தில் நடத்தப்பட்ட இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் சுகாதாரத்துறை மந்திரி உள்பட 12 பேர் உயிரிழந்தனர்.
3 Oct 2022 3:20 PM GMTஅல்ஷபா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை - சோமாலிய ராணுவம் அதிரடி
சோமாலியாவில் முக்கிய பயங்கரவாத அமைப்பான அல்ஷபா பல்வேறு தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகிறது.
3 Oct 2022 9:18 AM GMTசோமாலியாவில் ஓட்டலில் பயங்கரவாதிகள் தாக்குதல்: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது.
20 Aug 2022 8:10 PM GMTசோமாலியாவில் நிலவும் மிக மோசமான வறட்சி- 10 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா அறிக்கை
சோமாலியாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவும் வறட்சி கடந்த ஆண்டு தொடக்கத்தில் மிகவும் மோசமடைந்தது.
12 Aug 2022 12:59 PM GMTசோமாலியாவில் குண்டுவெடிப்பு - மந்திரி உள்பட 14 பேர் உயிரிழப்பு
சோமாலியாவில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் மந்திரி உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.
18 July 2022 12:11 AM GMT