'ஹிஜாப்' வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ஹிஜாப் வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
22 Sep 2022 6:45 PM GMTஹிஜாப் தடைக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு விசாரணை நிறைவு; தீர்ப்பு ஒத்திவைப்பு
ஹிஜாப் தடைக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கில் வாதங்கள் முடிந்த நிலையில் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
22 Sep 2022 11:15 AM GMTஈரானில் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க போராடும் பெண்களுடன் அமெரிக்கா துணை நிற்கிறது - அதிபர் ஜோ பைடன்
ஹிஜாப் சரியாக அணியவில்லை என போலீசார் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த மாஷா அமினிக்கு ஆதரவாக ஈரானில் போராட்டம் வெடித்துள்ளது.
22 Sep 2022 2:01 AM GMTஈரான்: ஹிஜாப்பை எரித்து பெண்கள் தொடர்ந்து போராட்டம்
ஈரானில் ஹிஜாப்பை எரித்து பெண்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
21 Sep 2022 2:45 PM GMT"ஹிஜாப் அணிவது அத்தியாவசியமாக பின்பற்றப்படும் வழக்கம் அல்ல" - சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு வாதம்
ஹிஜாப் அணிவது அத்தியாவசியமாக பின்பற்றப்படும் வழக்கம் அல்ல என்று சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு வாதிட்டது.
21 Sep 2022 4:50 AM GMT"ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது" - தலைமை ஆசிரியர் பேசும் வீடியோ - ராமநாதபுரத்தில் பரபரப்பு
ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது என்று தலைமை ஆசிரியர் பேசிய வீடியோ ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
21 Sep 2022 3:24 AM GMTஈரானில் போலீஸ் தாக்குதலில் இளம்பெண் மரணம்: ஹிஜாப்பை எரித்து, தலைமுடியை வெட்டி பெண்கள் நூதன போராட்டம்!
ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி கைது செய்யப்பட்ட இளம்பெண் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார்.
19 Sep 2022 8:45 AM GMTஈரான்: 'சர்வாதிகாரிக்கு மரணம்' கோஷத்துடன் ஹிஜாப்பை கழற்றி எறிந்து பெண்கள் போராட்டம்
ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி கைது செய்யப்பட்ட இளம்பெண் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார்.
18 Sep 2022 12:44 PM GMT'ஹிஜாப் சரியாக அணியவில்லை' - போலீசார் தாக்கியதில் இளம் பெண் உயிரிழப்பு
ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று 22 வயதான இளம்பெண்ணை போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர்.
16 Sep 2022 11:00 PM GMTசினிமாவால் அமைதி இழந்து விலகிய நடிகை சனாகான்
சிலம்பாட்டம் படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகம் ஆனவர் சனாகான். சினிமாவில் பணம், புகழ் எல்லாம் கிடைத்தாலும், நிம்மதி என்ற ஒன்று கிடைக்கவில்லை. அதனால் தான் ஒதுங்கினேன் என கூறி இருக்கிறார்.
26 July 2022 8:47 AM GMTபட்டப்பகலில் தெருவில் நடந்து சென்ற பெண்ணை கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்த நபர்! பதைபதைக்க செய்யும் வீடியோ
இதனை கண்டித்தும், பாகிஸ்தானில் பெண்களின் பாதுகாப்பு குறித்தும் கேள்வி ஏற்பட்டுள்ளது.
19 July 2022 12:38 PM GMTஹிஜாப் தடை உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு - சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்பு
கர்நாடகாவில் பள்ளி, கல்லூரி வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய தடை விதித்து மாநில அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என ஐகோர்ட்டு தெரிவித்தது.
13 July 2022 7:38 AM GMT