செந்தில் பாலாஜி கைது: முதல்வருக்கு வைக்கப்பட்ட செக்மேட்  - திருமாவளவன்

செந்தில் பாலாஜி கைது: முதல்வருக்கு வைக்கப்பட்ட 'செக்மேட் ' - திருமாவளவன்

அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கைது செய்திருப்பது உண்மையில் முதல்வருக்கு வைக்கப்பட்ட 'செக்மேட் ' என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
14 Jun 2023 4:56 PM GMT
அதிமுகவின் வரலாறு தெரியாமல் அண்ணாமலை விமர்சித்துள்ளது அரசியல் முதிர்ச்சியின்மை - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

அதிமுகவின் வரலாறு தெரியாமல் அண்ணாமலை விமர்சித்துள்ளது அரசியல் முதிர்ச்சியின்மை - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

அதிமுக ஆட்சியைப் பற்றி தரக்குறைவாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
12 Jun 2023 1:37 PM GMT
தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு மாணவர்கள் கலந்து கொள்ளாத விவகாரம் - அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு மாணவர்கள் கலந்து கொள்ளாத விவகாரம் - அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் மாணவர்கள் பங்கேற்க முடியாததற்கு அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
12 Jun 2023 10:18 AM GMT
எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு மத்திய அரசே கலந்தாய்வு நடத்துவது மாநில உரிமை பறிப்பு - அன்புமணி ராமதாஸ்

எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு மத்திய அரசே கலந்தாய்வு நடத்துவது மாநில உரிமை பறிப்பு - அன்புமணி ராமதாஸ்

எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு மத்திய அரசே கலந்தாய்வு நடத்துவது மாநில உரிமை பறிப்பு என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
11 Jun 2023 12:53 PM GMT
ஆங்காங்கே மின்வெட்டு: தமிழகம் மின்குறை மாநிலமாக மாறியிருக்கிறது - ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

ஆங்காங்கே மின்வெட்டு: தமிழகம் மின்குறை மாநிலமாக மாறியிருக்கிறது - ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்வெட்டினை போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
8 Jun 2023 9:12 AM GMT
டி.கே.சிவக்குமாரின் இனிப்பு கலந்த சொற்களை நம்பி ஏமாந்து விடக்கூடாது - அன்புமணி ராமதாஸ்

டி.கே.சிவக்குமாரின் இனிப்பு கலந்த சொற்களை நம்பி ஏமாந்து விடக்கூடாது - அன்புமணி ராமதாஸ்

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு காட்ட வேண்டியது பெருந்தன்மை அல்ல கடுந்தன்மை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
2 Jun 2023 2:20 AM GMT
மேகதாதுவின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை கண்டிக்கிறேன் - எடப்பாடி பழனிசாமி

மேகதாதுவின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை கண்டிக்கிறேன் - எடப்பாடி பழனிசாமி

ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், மேகதாதுவில் அணை கட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட கர்நாடக மாநில துணை முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 Jun 2023 5:37 AM GMT
கர்நாடக அரசுக்கு தேவையான அழுத்தத்தைக் கொடுத்து மேகதாது அணை திட்டத்தை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

கர்நாடக அரசுக்கு தேவையான அழுத்தத்தைக் கொடுத்து மேகதாது அணை திட்டத்தை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

மேகதாது அணை திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ள கர்நாடக துணை முதலமைச்சருக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 Jun 2023 3:36 AM GMT
தொழில்துறை தரவுகளை ஆராய்ந்து பார்க்காமல்அதிமுக ஆட்சி குறித்து பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்கேஎஸ்அழகிரிக்கு, முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கண்டனம்

தொழில்துறை தரவுகளை ஆராய்ந்து பார்க்காமல்அதிமுக ஆட்சி குறித்து பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்கேஎஸ்அழகிரிக்கு, முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கண்டனம்

தொழில்துறை தரவுகளை ஆராய்ந்து பார்க்காமல்அதிமுக ஆட்சி குறித்து பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் கேஎஸ்அழகிரிக்கு, முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கண்டனம் தொிவித்துள்ளாா்.
27 May 2023 6:45 PM GMT
கோயில்களுக்கு பாதுகாப்பு அளிப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்- ஓபிஎஸ்

கோயில்களுக்கு பாதுகாப்பு அளிப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்- ஓபிஎஸ்

அனைத்துக் கோயில்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதையும் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
26 May 2023 5:06 AM GMT
கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்பிற்குக் காரணமானவருக்கும் ரூ.50 ஆயிரம் இழப்பீடு - பழனிசாமி, அண்ணாமலை கண்டனம்

கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்பிற்குக் காரணமானவருக்கும் ரூ.50 ஆயிரம் இழப்பீடு - பழனிசாமி, அண்ணாமலை கண்டனம்

கள்ளச்சாராய விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவருக்கும் ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கியதாக எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளனர்.
17 May 2023 2:00 AM GMT
சி.ஆர்.பி.எஃப் ஆள் சேர்ப்பு: எழுத்துத்தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு - வைகோ கண்டனம்

சி.ஆர்.பி.எஃப் ஆள் சேர்ப்பு: எழுத்துத்தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு - வைகோ கண்டனம்

தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் சி.ஆர்.பி.எஃப் எழுத்துத்தேர்வை நடத்த வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
11 May 2023 5:25 PM GMT