ஜூனியர் ஆண்கள் உலக கோப்பை ஆக்கி;  இந்திய அணி தென்கொரியாவுடன் இன்று மோதல்!

ஜூனியர் ஆண்கள் உலக கோப்பை ஆக்கி; இந்திய அணி தென்கொரியாவுடன் இன்று மோதல்!

இந்திய அணி 'சி' பிரிவில் ஸ்பெயின், கனடா, தென்கொரியா அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.
5 Dec 2023 7:56 AM GMT
வடகொரியாவுக்கு எதிராக தென்கொரியாவில் மீண்டும் கூட்டுப்போர் பயிற்சி

வடகொரியாவுக்கு எதிராக தென்கொரியாவில் மீண்டும் கூட்டுப்போர் பயிற்சி

வடகொரியாவுக்கு எதிராக தென்கொரியாவில் மீண்டும் கூட்டுப்போர் பயிற்சி நடந்தது.
23 Oct 2023 2:29 AM GMT
தென்கொரியாவில் கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு

தென்கொரியாவில் கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு

தென்கொரியாவில் கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.
22 Oct 2023 11:24 PM GMT
தென்கொரியாவில் தொடங்கிய ராணுவ கண்காட்சி: 55 நாடுகள் கலந்து கொள்கின்றன

தென்கொரியாவில் தொடங்கிய ராணுவ கண்காட்சி: 55 நாடுகள் கலந்து கொள்கின்றன

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெரிய அளவிலான ராணுவ கண்காட்சியை தென்கொரியா நடத்தி வருகிறது.
17 Oct 2023 9:53 PM GMT
ஆசிய விளையாட்டு ஆக்கி போட்டி: தென்கொரியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி

ஆசிய விளையாட்டு ஆக்கி போட்டி: தென்கொரியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி

ஆசிய விளையாட்டில் நேற்று நடந்த ஆக்கியில் ஆண்கள் பிரிவில் இந்திய அணி, தென்கொரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
4 Oct 2023 8:50 PM GMT
ஏவுகணை ஒத்திகை பயிற்சி; தென்கொரியாவுக்கு அதிர்ச்சி அளித்த வடகொரியா

ஏவுகணை ஒத்திகை பயிற்சி; தென்கொரியாவுக்கு அதிர்ச்சி அளித்த வடகொரியா

வடகொரியா ஏவுகணை ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டு தென்கொரியாவுக்கு அதிர்ச்சி அளித்து உள்ளது.
31 Aug 2023 11:30 PM GMT
காபி கடையில் முதல் சந்திப்பு; பின் காதல்... ஆயிரம் மைல்கள் கடந்து இந்தியரை கரம் பிடித்த தென்கொரிய இளம்பெண்

காபி கடையில் முதல் சந்திப்பு; பின் காதல்... ஆயிரம் மைல்கள் கடந்து இந்தியரை கரம் பிடித்த தென்கொரிய இளம்பெண்

தென்கொரியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது காதலரை கரம் பிடிக்க ஆயிரம் மைல்கள் பயணம் செய்து இந்தியாவுக்கு வந்துள்ளார்.
21 Aug 2023 11:20 AM GMT
பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: தென்கொரியா வீராங்கனை சாதனை

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: தென்கொரியா வீராங்கனை சாதனை

இளம் வயதில் உலகக் கோப்பை போட்டியில் கால்பதித்த வீராங்கனை என்ற பெருமையை கேசி பேயர் பெற்றார்.
25 July 2023 8:39 PM GMT
வடகொரியா பல்வேறு ராக்கெட்டுகளை இன்று ஏவி பரிசோதனை; தென்கொரியா அறிவிப்பு

வடகொரியா பல்வேறு ராக்கெட்டுகளை இன்று ஏவி பரிசோதனை; தென்கொரியா அறிவிப்பு

வடகொரியா பல்வேறு ராக்கெட்டுகளை இன்று ஏவி பரிசோதனை செய்து உள்ளது என தென்கொரியா அறிவித்து உள்ளது.
22 July 2023 2:27 AM GMT
தென்கொரியாவில் கனமழையால் நிலச்சரிவு; 20 பேர் பலி

தென்கொரியாவில் கனமழையால் நிலச்சரிவு; 20 பேர் பலி

தென்கொரியாவில் கனமழைக்கு 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
15 July 2023 5:20 PM GMT
ரஷ்ய குடியுரிமை பெற்ற தென்கொரிய தொழிலதிபருக்கு தடை - தென்கொரியா அரசு அறிவிப்பு

ரஷ்ய குடியுரிமை பெற்ற தென்கொரிய தொழிலதிபருக்கு தடை - தென்கொரியா அரசு அறிவிப்பு

சோய் சோன் கோன் என்பவர் மீது ஒருதலைப்பட்ச தடைகளை தென்கொரியா அரசு அறிவித்துள்ளது.
29 Jun 2023 12:20 AM GMT
உலகின் 5வது உயரமான கட்டடத்தில் வெறும் கைகளில் ஏறிய இளைஞர்: தடுத்து நிறுத்திய போலீசார்

உலகின் 5வது உயரமான கட்டடத்தில் வெறும் கைகளில் ஏறிய இளைஞர்: தடுத்து நிறுத்திய போலீசார்

தென்கொரியாவில் உள்ள உலகின் 5-வது உயரமான கட்டிடத்தில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி வெறும் கைகளில் ஏறி பரபரப்பை ஏற்படுத்திய இங்கிலாந்தை சேர்ந்தவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
13 Jun 2023 3:04 AM GMT