பலூன் மூலம் தென்கொரியாவிற்குள் மீண்டும் குப்பைகளை வீசிய வடகொரியா
பலூன் மூலம் தென்கொரியாவிற்குள் வடகொரியா மீண்டும் குப்பைகளை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 Jun 2024 7:43 AM GMTராட்சத பலூன்கள் மூலம் தென் கொரியாவில் குப்பைகளை கொட்டிய வடகொரியா
வடகொரியாவின் இந்த செயல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக தென்கொரியா குற்றம்சாட்டி உள்ளது.
30 May 2024 5:04 AM GMTவடகொரியா ஏவுகணை சோதனை - கொரிய தீபகற்பத்தில் பதற்றம்
வடகொரியா ஏவுகணை சோதனை நடத்திய நிலையில் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
27 May 2024 3:46 PM GMT5 ஆண்டுகளுக்கு பிறகு தென்கொரியா, சீனா, ஜப்பான் பங்கேற்கும் உச்சி மாநாடு
தென் கொரியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மே 26ம் தேதி சந்திக்க உள்ளனர்.
23 May 2024 10:42 PM GMTகொரிய தீபகற்பத்தில் நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் பியாங்க்யாங்கில் உள்ள ராணுவ தளத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
12 May 2024 6:39 AM GMTதென்கொரியா நாடாளுமன்ற தேர்தல்: எதிர்க்கட்சி அபார வெற்றி - 189 இடங்களை கைப்பற்றி சாதனை
சியோல், தென்கொரியாவில் அதிபர் யூன் சுக் இயோல் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. அங்கு அதிபருக்கு அடுத்தபடியான அதிகாரத்தில் இருப்பவர் பிரதமர்...
11 April 2024 10:55 PM GMTதென்கொரியா: 2-வது ராணுவ உளவு செயற்கைக்கோளை ஏவி பரிசோதனை செய்ததில் வெற்றி
தென்கொரியா, 2025-ம் ஆண்டுக்குள் 5 உளவு செயற்கைக்கோள்களை அனுப்ப திட்டமிட்டு இதற்காக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றும் ஏற்படுத்தி உள்ளது.
8 April 2024 12:08 PM GMTதென்கொரியாவில் கடலில் படகு கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி - 5 பேர் மாயம்
தென்கொரியாவில் கடலில் படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கி இந்தோனேசிய மீனவர்கள் உள்பட 5 பேர் மாயமாகி உள்ளனர்.
10 March 2024 8:59 PM GMTபோர் ஏற்பாடுகளை தீவிரப்படுத்த வடகொரிய ராணுவத்துக்கு கிம் ஜாங் அன் உத்தரவு
அமெரிக்கா, தென்கொரியாவை அழிக்கும் போர்த்திறனை உருவாக்க வேண்டும் என்று வடகொரிய ராணுவத்துக்கு கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளார்.
7 March 2024 9:41 PM GMTவடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு பதிலடி: அமெரிக்காவுடன் இணைந்து பயிற்சி நடத்திய தென்கொரியா
போர் விமானங்களை இடைமறித்து தாக்கும் பயிற்சியை அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா நடத்தியது.
24 Feb 2024 2:39 AM GMTஜப்பான் பிரதமர் மார்ச் 20-ந்தேதி தென்கொரியாவுக்கு பயணம்
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கடைசியாக கடந்த 2023-ம் ஆண்டு மே மாதத்தில், தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டார்.
14 Feb 2024 4:29 AM GMTதென்கொரியாவுக்கு எதிராக போர்: தயார் நிலையில் இருக்க கிம் ஜாங் அன் உத்தரவு
வடகொரியா, ஜப்பான் மற்றும் தென்கொரிய கடற்பகுதியில் ஏவுகணை சோதனை நடத்தி பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது.
2 Feb 2024 11:37 PM GMT