திறனாய்வுத் தேர்வு முடிவுகள் - டிசம்பர் 1 ஆம் தேதி வெளியீடு
மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
28 Nov 2023 2:29 PM GMTஅண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டணம் 50% உயர்வு - மாணவர்கள் அதிர்ச்சி
50% தேர்வுக்கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
17 Nov 2023 6:38 AM GMTமாணவர்கள் ராகிங் போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை
ராகிங்கில் ஈடுபட்டால் கல்வியை தொடர முடியாத நிலை ஏற்படும் என அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.
10 Nov 2023 1:12 PM GMTபள்ளி மாணவர்களை விடுதிக்குள் வைத்து பூட்டிய காப்பாளர்... தேனி அருகே பரபரப்பு
தேனி மாவட்டம் கம்பத்தில் பள்ளி மாணவர்களை விடுதிக்குள் வைத்து விடுதி காப்பாளர் பூட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
9 Nov 2023 5:24 PM GMTகோவை: கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட 7 மாணவர்கள் சிறையில் அடைப்பு
கைதான 7 மாணவர்களையும் அந்த கல்லூரி நிர்வாகம் தற்காலிக நீக்கம் (சஸ்பெண்டு) செய்து உத்தரவிட்டது.
9 Nov 2023 3:37 AM GMTகோவை ராகிங் விவகாரம் - 7 மாணவர்கள் இடைநீக்கம்
முதலாம் ஆண்டு மாணவரை தாக்கி, ராகிங் செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
8 Nov 2023 11:55 AM GMT'கல்வியுடன் தனித்திறமைகளை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்' - அமைச்சர் அன்பில் மகேஷ்
குழந்தைகளின் திறமையை தமிழக அரசு அங்கீகரிக்கிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
3 Nov 2023 7:57 AM GMTகலை போட்டிகளால் மாணவர்களின் தனித்திறன் மேம்படும்- கலெக்டர் சாருஸ்ரீ
கலை போட்டிகளால் மாணவர்களின் தனித்திறன் மேம்படும் என கலெக்டர் சாருஸ்ரீ கூறினார்.
26 Oct 2023 7:00 PM GMTகார் மோதி மாணவர்கள் படுகாயம்
கார் மோதி மாணவர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர். மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய கடலோர காவல்படை வீரரை போலீசார் கைது செய்தனர்.
26 Oct 2023 3:37 PM GMTஇளைஞர் எழுச்சி விழிப்புணர்வு ஊர்வலம்
போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வலியுறுத்தி ஊர்வலம் நடைபெற்றது.
25 Oct 2023 7:51 PM GMTமாணவர்களுக்கு பாராட்டு
கராத்தே பட்டய தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.
24 Oct 2023 7:00 PM GMTஆதிதிராவிடர்-பழங்குடியினர் மாணவர்கள் நர்சிங் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
ஆதிதிராவிடர்-பழங்குடியினர் மாணவர்கள் நர்சிங் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.
22 Oct 2023 9:10 PM GMT