இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்; 2,000 பேர் கைது
அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3 May 2024 9:25 AM GMTகாவி உடையில் வந்த மாணவர்கள்...விளக்கம் கேட்ட ஆசிரியர் - பள்ளி மீது மர்ம கும்பல் தாக்குதல்
காவி உடையில் வந்த மாணவர்களை ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியதால் மர்ம கும்பல் பள்ளி வளாகத்தை அடித்து நொறுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
18 April 2024 12:37 PM GMT4 முதல் 9ம் வகுப்புகளுக்கான இறுதித் தேர்வு அட்டவணையில் மாற்றம்
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 4 முதல் 9ம் வகுப்புகளுக்கான இறுதி தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
30 March 2024 4:20 AM GMTமது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த ஆசிரியரை விரட்டி அடித்த மாணவர்கள்.. வீடியோ
மாணவர்கள் தங்களது செருப்பை எடுத்து வீசியதால் ஆசிரியர், தனது பைக்கை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினார்.
26 March 2024 2:39 PM GMTகாலை உணவுத் திட்டத்தால் பள்ளிகளில் மாணவர் வருகைப்பதிவு 90% ஆக அதிகரிப்பு - மாநில திட்டக்குழு தகவல்
மாணவர்களின் வருகைப் பதிவு 90 முதல் 95 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் தெரிவித்தார்.
12 March 2024 3:07 PM GMTநைஜீரியாவில் சுமார் 300 பள்ளி மாணவர்கள் கடத்தல் - ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டை
மாணவர்களை காப்பாற்ற முயன்ற ஒரு நபரை கடத்தல்காரர்கள் சுட்டுக் கொன்றதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
10 March 2024 10:12 AM GMTதாய், தந்தையை இழந்த மாணவர்களுக்கு நிதி உதவி: ரூ.5 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு
தாய், தந்தையை இழந்த மாணவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டத்துக்காக ரூ.5 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
3 March 2024 6:36 PM GMTமாமல்லபுரம் கடல் அலையில் சிக்கி மாயமான மேலும் 3 மாணவர்களின் உடல்கள் மீட்பு
மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தபோது 5 கல்லூரி மாணவர்கள் ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்டனர்.
3 March 2024 1:03 PM GMTபிளஸ்-2 தேர்வெழுதும் மாணவர்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
வருகிற 22-ந்தேதி வரை பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது.
1 March 2024 4:13 AM GMTஒடிசாவில் தேர்வு பயத்தால் 2 மாணவர்கள் தற்கொலை
பொதுத்தேர்வுகள் நடந்து வரும் நிலையில் 2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
23 Feb 2024 11:30 AM GMTஎஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நாளை தொடக்கம்
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை நாளை மறுநாள் முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Feb 2024 4:59 PM GMTமாணவர்கள் கல்விக்கடன் பெற இன்று சிறப்பு முகாம்
தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இன்று சிறப்பு கல்விக்கடன் முகாம்கள் நடைபெற உள்ளன.
15 Feb 2024 3:37 AM GMT