நிலவைத் தொடர்ந்து சூரியன்..! செப்.2ல் ஆதித்யா விண்கலத்தை செலுத்துகிறது இஸ்ரோ..!

நிலவைத் தொடர்ந்து சூரியன்..! செப்.2ல் ஆதித்யா விண்கலத்தை செலுத்துகிறது இஸ்ரோ..!

ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது.
26 Aug 2023 7:40 AM GMT
நிலவை அடைந்து விட்டோம்: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதே இஸ்ரோவின் அடுத்த இலக்கு - மணிப்பூர் விஞ்ஞானி சொல்கிறார்

நிலவை அடைந்து விட்டோம்: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதே இஸ்ரோவின் அடுத்த இலக்கு - மணிப்பூர் விஞ்ஞானி சொல்கிறார்

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதே இஸ்ரோவின் அடுத்த இலக்கு என மணிப்பூர் விஞ்ஞானி நிங்தவுஜம் ரகு சிங் கூறியுள்ளார்.
26 Aug 2023 12:07 AM GMT
பிரக்யான் ரோவரின் சோலார் பேனல் சூரியனை நோக்கி திரும்பிய வீடியோவை வெளியிட்ட இஸ்ரோ

பிரக்யான் ரோவரின் சோலார் பேனல் சூரியனை நோக்கி திரும்பிய வீடியோவை வெளியிட்ட இஸ்ரோ

சாய்வு தளம் மூலம் லேண்டரில் இருந்து ரோவர் கலன் எளிமையாக நிலவில் இறங்கியதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
25 Aug 2023 11:58 AM GMT
சந்திரயான்-3:  14 நாட்களுக்கு பிறகு நிலவில்  சூரிய ஒளி இல்லாத போது  விக்ரம் லேண்டர்- ரோவர் என்ன ஆகும்...?

சந்திரயான்-3: 14 நாட்களுக்கு பிறகு நிலவில் சூரிய ஒளி இல்லாத போது விக்ரம் லேண்டர்- ரோவர் என்ன ஆகும்...?

சூரிய ஒளி கிடைக்கும் வரை அனைத்து அமைப்புகளிலும் போதுமான ஆற்றல் இருக்கும் என்று இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத் தெளிவுபடுத்தி உள்ளார்.
25 Aug 2023 9:49 AM GMT
விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
24 Aug 2023 4:49 PM GMT
நிலவில் தரையிறங்கும் முன் லேண்டர் எடுத்த புகைப்படம்; இஸ்ரோ வெளியீடு

நிலவில் தரையிறங்கும் முன் லேண்டர் எடுத்த புகைப்படம்; இஸ்ரோ வெளியீடு

நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்கும் முன் லேண்டர் இமேஜர் கேமரா புகைப்படம் எடுத்து உள்ளது என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
24 Aug 2023 4:26 PM GMT
சந்திரயான்-3 திட்டம் வெற்றி: இஸ்ரோ தலைவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த கர்நாடக முதல்வர்

சந்திரயான்-3 திட்டம் வெற்றி: இஸ்ரோ தலைவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த கர்நாடக முதல்வர்

நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனையை நாடே கொண்டாடி வருகிறது.
24 Aug 2023 6:28 AM GMT
நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய விக்ரம் லேண்டர்: பெங்களூரு இஸ்ரோவில் வெற்றி கொண்டாட்டம்

நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய 'விக்ரம் லேண்டர்': பெங்களூரு இஸ்ரோவில் வெற்றி கொண்டாட்டம்

சந்திரயான்-3 விண்கல விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதால் பெங்களூருவில் இஸ்ரோவில் விஞ்ஞானிகளும், பொதுமக்களும் வெற்றியை கொண்டாடினார்கள்.
23 Aug 2023 6:45 PM GMT
சந்திரயான்-3 வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் வாழ்த்து

சந்திரயான்-3 வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் வாழ்த்து

நிலவின் தென் துருவத்தை சந்திரயான்-3 அடைந்திருக்கும் இந்த நாள் இந்திய விண்வெளி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
23 Aug 2023 5:27 PM GMT
பெங்களூரு தரைக்கட்டுப்பாட்டு மையத்துடன் லேண்டர் தொடர்பு வெற்றி - இஸ்ரோ

பெங்களூரு தரைக்கட்டுப்பாட்டு மையத்துடன் லேண்டர் தொடர்பு வெற்றி - இஸ்ரோ

பெங்களூரு தரைக்கட்டுப்பாட்டு மையத்துடன் லேண்டர் தொடர்பு வெற்றி அடைந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
23 Aug 2023 3:13 PM GMT
சந்திரயான்-3 வெற்றி பெற்றதற்கு இஸ்ரோ குழுவிற்கு வாழ்த்துகள் - காங். எம்.பி. ராகுல்காந்தி

"சந்திரயான்-3 வெற்றி பெற்றதற்கு இஸ்ரோ குழுவிற்கு வாழ்த்துகள்" - காங். எம்.பி. ராகுல்காந்தி

நிலவு பற்றிய ஆராய்ச்சியில், ரஷியா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது.
23 Aug 2023 2:29 PM GMT
சந்திரயான்-3 வெற்றிக்காக இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள் கூறிய நாசா..!

சந்திரயான்-3 வெற்றிக்காக இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள் கூறிய நாசா..!

சந்திரயான் 3 வெற்றிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
23 Aug 2023 2:03 PM GMT