ஓசூர் அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்கள்

ஓசூர் அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்கள்

ஊர்வலத்தின் போது பேரிகை இஸ்லாமிய ஜமாத் கமிட்டி சார்பாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
2 Sep 2022 6:17 PM GMT
விழுப்புரத்தில்  விநாயகர் சிலைகள் ஊர்வலம்  பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது

விழுப்புரத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது

விழுப்புரத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.
2 Sep 2022 4:11 PM GMT
விழுப்புரம் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள  1,226 விநாயகர் சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு  இன்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது

விழுப்புரம் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள 1,226 விநாயகர் சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு இன்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது

விழுப்புரம் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள 1,226 விநாயகர் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சிலைகள் இன்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது.
1 Sep 2022 5:22 PM GMT
விநாயகர் சதுர்த்தியையொட்டி போக்குவரத்தில் மாற்றம்- 74 சாலைகள் மூடல்

விநாயகர் சதுர்த்தியையொட்டி போக்குவரத்தில் மாற்றம்- 74 சாலைகள் மூடல்

விநாயகர் சதுர்த்தியையொட்டி மும்பையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு, 74 சாலைகள் மூடப்பட்டு உள்ளன.
1 Sep 2022 3:49 PM GMT
அரசு விடுமுறை அறிவித்தவர் அண்ணா, விநாயகர் சதுர்த்திக்கு முதல்-அமைச்சர் ஏன் வாழ்த்து கூறவில்லை? - அண்ணாமலை கேள்வி

அரசு விடுமுறை அறிவித்தவர் அண்ணா, "விநாயகர் சதுர்த்திக்கு முதல்-அமைச்சர் ஏன் வாழ்த்து கூறவில்லை? - அண்ணாமலை கேள்வி

முதன் முதலாக விநாயகர் சதுர்த்திக்கு அரசு விடுமுறை அறிவித்தவர் பேரறிஞர் அண்ணா, இப்பொழுது இருக்கின்ற தமிழகத்தின் முதல்-அமைச்சர் வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை. இது கண்டனத்திற்கு உரியது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
1 Sep 2022 7:48 AM GMT
விநாயகருக்கு முழு முகவரியுடன் கூடிய ஆதார் அட்டை வடிவில் விநாயகர் சதுர்த்தி பந்தல் அமைப்பு!

விநாயகருக்கு முழு முகவரியுடன் கூடிய ஆதார் அட்டை வடிவில் விநாயகர் சதுர்த்தி பந்தல் அமைப்பு!

ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தில் ஆதார் அட்டை வடிவில் விநாயகர் சதுர்த்தி பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
1 Sep 2022 7:34 AM GMT
திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல்

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையலிடப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
31 Aug 2022 7:25 PM GMT
சதுர்த்தி விழாவையொட்டி    விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை    1,000-க்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு

சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை 1,000-க்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு

சதுர்த்தி விழாவை யொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும் மாவட்டம் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்டது.
31 Aug 2022 4:33 PM GMT
விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்த டேவிட் வார்னர்- வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு

விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்த டேவிட் வார்னர்- வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு

வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களில் டேவிட் வார்னருக்கு இந்திய ரசிகர்கள் மனதில் எப்போதும் தனி இடம் உண்டு.
31 Aug 2022 12:43 PM GMT
500 விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி - மாமல்லபுரம் கடற்கரையில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

500 விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி - மாமல்லபுரம் கடற்கரையில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

விநாயகர் சதுர்த்தியையொட்டி மாமல்லபுரம் கடலில் 500 விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மாமல்லபுரம் கடற்கரையில் போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் ஆய்வு மேற்கொண்டார்.
31 Aug 2022 9:26 AM GMT
விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக பந்தல் அமைத்தபோது மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக பந்தல் அமைத்தபோது மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

இந்து மத கடவுள் விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
31 Aug 2022 7:00 AM GMT
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து...!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து...!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து கூறியுள்ளார்.
31 Aug 2022 4:55 AM GMT