மின்வேலி அமைத்தால் சட்டப்படி நடவடிக்கை
தேனி மாவட்டத்தில் விவசாய நிலங்களில் மின்வேலி அமைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்வாரிய மேற்பார்ைவ பொறியாளர் தெரிவித்துள்ளார்.
22 Nov 2022 7:00 PM GMTபன்றிக்காக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி விவசாயி பலி
பன்றிக்காக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
2 Nov 2022 8:25 AM GMTபெரியகுளம் அருகே மின்வேலியில் சிக்கி சிறுத்தை சாவு
பெரியகுளம் அருகே சோலார் மின் வேலியில் சிக்கி சிறுத்தை இறந்து கிடந்தது.
29 Sep 2022 3:00 PM GMTமின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு: வனச்சரகர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் - வனத்துறை அதிரடி
மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேட்டூர் வனச்சரகர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
29 July 2022 1:56 PM GMTசேலம்: சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு - வனத்துறை அதிகாரிகள் விசாரணை
சேலம் அருகே விவசாய நிலத்தின் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 July 2022 1:10 PM GMTவிழுப்புரம்: விவசாய நிலத்தின் மின்வேலியில் சிக்கி 3 பேர் பலி - நிலத்தின் குத்தகைதாரர் கைது
மரக்காணம் அருகே விவசாய நிலத்தின் மின்வேலியில் சிக்கி 3 பேர் பலியான சம்பவத்தில் நிலத்தின் குத்தகைதாரரை போலீசார் கைது செய்தனர்.
21 July 2022 2:39 PM GMT