வாழ்வை சிறப்பாக மாற்றும் வாராகி அம்மன் வழிபாடு
சப்த மாதாக்களில் முக்கியமான வாராகியை, பஞ்சமி திதியில் வழிபாடு செய்வது, சிறப்பான பலன்களைப் பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை.
21 July 2024 7:52 AM GMTகர்ம வினைகள் நீங்க.. ஆடிக் கிருத்திகையில் ஆறுமுகனை வழிபடுங்கள்..!
தன்னை வழிபடும் பக்தர்கள் வாழ்வில் அனுபவிக்கும் அனைத்து இன்னல்களுக்கும் உடனடி நிவாரணம் வழங்குபவர் முருகப்பெருமான்.
21 July 2024 6:12 AM GMTசங்கரன்கோவிலில் ஆடித்தபசு தேரோட்டம்
சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி நாளை மறுதினம் நடக்கிறது.
19 July 2024 7:39 AM GMTஇன்று ஆடி முதல் வெள்ளி.. அம்பிகையை கொண்டாடுவோம்..!
ஆடி வெள்ளியன்று கோவில்களில் அம்மனை தரிசனம் செய்வது மேலான பாக்கியம் என்பதால், இன்று அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
19 July 2024 6:46 AM GMTஆடிச்சுற்று.. அம்பாளின் கால் வலியை ஏற்க பக்தர்கள் செய்யும் வழிபாடு
கால் வலியை ஏற்கும் பக்தர்களின் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களையும், சோதனைகளையும் அம்பாள் அகற்றுவதாக ஐதீகம்.
18 July 2024 6:46 AM GMTஆடித்தபசு என்றால் என்ன?
சங்கரன்கோவில் ஆலயத்தில் இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு விழா கடந்த 11-ம் தேதி தொடங்கியது. தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் வைபவம் 21-ம் தேதி நடைபெறுகிறது.
18 July 2024 6:16 AM GMTஏகாதசி விரதம் இருப்பவர்கள் இதில் மட்டும் கவனமா இருங்க..!
ஏகாதசி விரதம் இருப்பதில் மிகுந்த கவனம் தேவைப்படுவதால் தீவிர பக்தர்கள் தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருப்பார்கள்.
17 July 2024 8:28 AM GMTபரிகார பூஜைகளுக்கு ஏற்ற ஆடி அமாவாசை
எந்தவொரு பரிகாரப் பூஜையாக இருந்தாலும், அமாவாசையன்று செய்தால் நல்ல பலன்கள் கிட்டும்.
17 July 2024 6:08 AM GMTஇன்று சயன ஏகாதசி... விரதம் இருந்தால் இத்தனை பலன்களா?
இன்று மாலை சூரியன் மறைந்த பிறகு மகாலட்சுமியுடன் கூடிய மகாவிஷ்ணு படத்தை பூஜை அறையில் அலங்கரித்து வைத்து நைவேத்தியம் படைத்து தீபதூபங்கள் காட்டி வழிபட வேண்டும்.
17 July 2024 5:02 AM GMTஇந்த ஏகாதசியில் கோ பத்ம விரதம் இருப்பது விசேஷம்..!
கோ பத்ம விரதத்தை முறைப்படி கடைப்பிடிப்பவர்கள் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபடுவார்கள் என்பது நம்பிக்கை.
16 July 2024 6:40 AM GMTஆனந்தம் வழங்கும் ஆற்றுக்கால் பகவதி அம்மன்
கருவறையில் இரண்டு அம்மன் சிலைகள் அமையப்பெற்றுள்ளன. மூல விக்கிரகத்தில் ரத்தினங்கள் பதித்து தங்க அங்கி சாத்தப்பட்டுள்ளது. மூல விக்கிரகத்தின் கீழே அபிஷேக விக்கிரகம் உள்ளது.
16 July 2024 5:39 AM GMTஏவல், பில்லிசூனியம் விரட்டும் பாரியூர் கொண்டத்து காளியம்மன்
கொண்டத்து காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் 2-வது வாரத்தில் குண்டம் திருவிழாவையொட்டி பூச்சாட்டப்படும். அன்று முதல் பக்தர்கள் 15 நாட்கள் விரதம் இருந்து குண்டம் இறங்குவார்கள்.
15 July 2024 11:35 AM GMT