கர்நாடகா; புதிய மந்திரி சபையில் 8 எம்.எல்.ஏ.க்கள் முறைப்படி மந்திரிகளாக பதவியேற்பு
கர்நாடகாவில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான புதிய மந்திரி சபையில் 8 எம்.எல்.ஏ.க்கள் முறைப்படி மந்திரிகளாக இன்று பதவியேற்று கொண்டனர்.
20 May 2023 9:09 AM GMTநகராட்சி ஆணையாளர் பொறுப்பேற்பு
காரைக்குடி நகராட்சியின் புதிய ஆணையாளரர் பதவியேற்றார்.
28 April 2023 6:45 PM GMTகரூர் நகர புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு பதவியேற்பு
கரூர் நகர புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு பதவியேற்று கொண்டார்.
17 March 2023 7:04 PM GMTஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று பதவியேற்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.
10 March 2023 3:12 AM GMTடெல்லி: ஆம் ஆத்மி அரசின் புதிய மந்திரிகளாக அதிஷி, பரத்வாஜ் பதவியேற்பு
அதிஷி மர்லினா மற்றும் சவுரப் பரத்வாஜ் ஆகிய இருவரும் ஆம் ஆத்மி அரசின் புதிய மந்திரிகளாக பதவியேற்றுக் கொண்டனர்.
9 March 2023 11:14 AM GMTஅரியலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் பதவியேற்பு
அரியலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் பதவியேற்றார்.
15 Feb 2023 7:15 PM GMTசுப்ரீம் கோர்ட்டில் 2 நீதிபதிகள் புதிதாக பதவியேற்பு; முழு பலம் பெற்றது
சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் புதிதாக 2 நீதிபதிகளுக்கு இன்று பதவி பிரமாணம் செய்து வைத்து உள்ளார்.
13 Feb 2023 6:35 AM GMTசுப்ரீம் கோர்ட்டில் 2 புதிய நீதிபதிகள் நாளை மறுநாள் பதவியேற்பு; முழு பலத்துடன் இயங்கும்
சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ராஜேஷ் பிண்டால் மற்றும் அரவிந்த் குமார் நாளை மறுநாள் காலை பதவியேற்கின்றனர்.
11 Feb 2023 3:39 AM GMTபஞ்சாப்; போதை பழக்கம் ஒழிய வேண்டும் என்பதே விருப்பம்: புதிதாக பதவியேற்ற மந்திரி
பஞ்சாப்பில் புதிதாக பதவியேற்று கொண்ட மந்திரி, போதை பழக்கம் ஒழிய வேண்டும் என்பதே தனது விருப்பம் என கூறியுள்ளார்.
8 Jan 2023 1:51 AM GMTஇந்திய பாதுகாப்பு செயலாளராக கிரிதர் அரமானே இன்று பதவியேற்பு
இந்திய பாதுகாப்பு செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி கிரிதர் அரமானே இன்று பதவியேற்று கொண்டார்.
1 Nov 2022 12:21 PM GMTநாட்டின் 14-வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தங்கர் பதவியேற்பு...!
நாட்டின் 14-வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தங்கர் பதவியேற்றுக்கொண்டார்.
11 Aug 2022 7:26 AM GMT