லடாக்கில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு
லடாக்கில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.
18 Dec 2023 11:50 AM GMTசிறப்பு அந்தஸ்து ரத்து: 4 ஆண்டுகளுக்குப் பிறகு சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு பொது நலவழக்குகள் தொடரப்பட்டன.
11 Dec 2023 3:39 AM GMTலடாக்கில் ரிக்டர் 3.4 அளவில் லேசான நிலநடுக்கம்
நிலநடுக்கம் காரணமாக மக்கள் பீதியடைந்து தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறினர்.
2 Dec 2023 10:09 AM GMTலடாக்கில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து - 9 வீரர்கள் பலி
லடாக்கில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
19 Aug 2023 3:47 PM GMTலடாக்கில் ராகுல்காந்தி 'பைக் ரைட்' ... பாங்காங் ஏரி பகுதிக்கு செல்கிறார்...!
பாங்காங் ஏரிப்பகுதி உலகின் மிகவும் அழகான பகுதிகளில் ஒன்று என என் தந்தை கூறினார் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
19 Aug 2023 9:43 AM GMTசஞ்சீவினி மூலிகை
இமயமலையில் வளரும் ஒரு மூலிகைச்செடி உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. புராணத்தில் கூறப்படும் சஞ்சீவினியைப் போன்றதொரு மூலிகை இது.
17 Aug 2023 4:19 PM GMTலடாக் பகுதிக்கு சென்ற ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு!
2 நாள் பயணமாக லடாக் பகுதிக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
17 Aug 2023 10:58 AM GMTகல்வான் மோதல்: 68 ஆயிரம் வீரர்கள், டாங்கிகள், போர் விமானங்கள், ஏவுகணைகளை சீன எல்லையில் களமிறக்கிய இந்தியா - பரபரப்பு தகவல்
கடந்த 2020ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன படைகள் மோதிக்கொண்டன.
13 Aug 2023 4:23 PM GMTலடாக்கில் கனமழை; 450 ஆண்டு கால கட்டிடம் இடிந்து விழுந்தது
லடாக்கில் பெய்த தொடர் கனமழையால் 450 ஆண்டு கால கட்டிடம் இடிந்து விழுந்து உள்ளது.
10 July 2023 5:26 AM GMTலடாக்கில் 4.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்
யூனியன் பிரதேசமான லடாக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
17 Jun 2023 5:34 PM GMTலடாக்கில் ரிக்டர் 3.2 அளவில் லேசான நிலநடுக்கம்
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகியுள்ளது.
8 Jun 2023 10:13 PM GMTகாஷ்மீர், லடாக்கில் சிக்கித்தவித்த 275 பயணிகள் விமானம் மூலம் மீட்பு
ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீநகர், கார்கில் ஜம்மு நகரங்களுக்கு 82 பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
22 Feb 2023 11:12 PM GMT