அழகர்மலை உச்சி நூபுரகங்கையில் கள்ளழகர் பெருமாளுக்கு இன்று தைலக்காப்பு திருவிழா
அழகர்மலை உச்சி நூபுர கங்கையில் கள்ளழகர் பெருமாளுக்கு இன்று தைலக்காப்பு திருவிழா நடைபெறுகிறது.
25 Oct 2023 9:02 PM GMTகள்ளழகர் கோவிலில் விஜயதசமி விழா- தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளல்
கள்ளழகர் கோவிலில் விஜயதசமி விழாவையொட்டி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.
24 Oct 2023 9:29 PM GMTமதுரையில் தங்ககருட வாகனத்தில் கள்ளழகர்
மதுரையில் தங்ககருட வாகனத்தில் கள்ளழகர் அருள்பாலித்தார்.
8 Oct 2023 8:53 PM GMTதங்கப்பல்லக்கில் அழகர் மலைக்கு சென்றடைந்தார் கள்ளழகர்...!
சித்திரை திருவிழாவிற்காக மதுரை சென்ற கள்ளழகர், தங்கப்பல்லக்கில் அழகர்மலைக்கு சென்றடைந்தார்.
9 May 2023 6:22 AM GMTமதுரை சித்திரை திருவிழா: பூப்பல்லக்கில் அழகர் மலைக்கு புறப்பட்ட கள்ளழகர் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர், கருப்பண சாமி கோவில் சன்னதியில் இருந்து அழகர் மலைக்கு புறப்பட்டார்.
8 May 2023 12:27 AM GMTமதுரை கள்ளழகரை பார்க்க வந்த இளைஞர் உயிரிழப்பு - கொலையா, நெரிசலில் சிக்கி பலியா என போலீசார் விசாரணை
மதுரை கள்ளழகரை பார்க்க வந்த சூர்யா என்ற 23 வயது இளைஞர் ராமராயர் மண்டகப்படி அருகில் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
5 May 2023 3:16 AM GMTபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்...! கோவிந்தா! கோவிந்தா! கோஷத்துடன் பக்தர்கள் ஆரவாரம்
மதுரை,"கோவில் மாநகர்" என்ற பெருமைக்குரிய மதுரை மாநகரில் மாதம்தோறும் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த விழாக்களில் சித்திரை திருவிழா வரலாற்று...
5 May 2023 12:07 AM GMT