நெல்லை அருகே பயங்கரம்: கள்ளக்காதலை கைவிட மறுத்த மகள் படுகொலை - இளநீர் வியாபாரி வெறிச்செயல்
படுகொலை செய்யப்பட்ட முத்துபேச்சிக்கு இரு மகன்கள் உள்ளனர்.
30 April 2024 4:53 AM GMTதனிமையில் இருந்த காதலர்கள் - கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த கும்பல்
நெல்லையில், தனிமையில் பேசிக் கொண்டிருந்த காதலர்களை மிரட்டி பணம் பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைது செய்தனர்.
25 April 2024 1:07 AM GMTநெல்லை: நாங்குநேரி அருகே அரிவாளை காட்டி மிரட்டி ரூ.33 லட்சம் கொள்ளை - 3 பேர் கைது
பைக்கில் சென்றவர்களை மிரட்டி ரூ.33 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.
18 April 2024 2:57 PM GMTவீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளை
வீட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துவிட்டு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
16 April 2024 11:56 PM GMT30 லட்சம் மத்திய அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் - ராகுல்காந்தி உறுதி
பிரதமர் மோடி ஆட்சியில் இரண்டு, மூன்று தொழிலதிபர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று ராகுல் காந்தி கூறினார்.
12 April 2024 11:39 AM GMTதமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல் நடைபெறுகிறது - நெல்லையில் ராகுல் காந்தி பேச்சு
தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் நான் மிகவும் நேசிக்கிறேன் என்று ராகுல் காந்தி கூறினார்.
12 April 2024 11:08 AM GMTதேர்தல் பிரசாரத்திற்காக நெல்லை வந்தடைந்தார் ராகுல் காந்தி
நெல்லையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி தமிழகம் வந்தடைந்தார்.
12 April 2024 9:55 AM GMTநெல்லையில் இன்று முதல் 2 நாட்கள் டிரோன் பறக்க தடை
இன்று முதல் 2 நாட்கள் டிரோன் பறக்க தடை விதித்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
11 April 2024 4:13 AM GMTநெல்லையில் ராகுல் காந்தி பிரசாரம்: நாளை முதல் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை
தமிழகத்தில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக நாளை மறுநாள் ராகுல் காந்தி தமிழகம் வருகிறார்.
10 April 2024 10:01 AM GMTநெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை
நயினார் நாகேந்திரனின் பிரசார வாகனம் மற்றும் காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
9 April 2024 9:13 AM GMT17-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு - நெல்லையில் பரபரப்பு
17-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
9 April 2024 2:12 AM GMTநெல்லை எக்ஸ்பிரசில் ரூ. 4 கோடி பறிமுதல்: பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஓட்டலில் அதிரடி சோதனை
சென்னையில் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
7 April 2024 4:22 AM GMT