கர்நாடகத்தில் பெண் தர மறுத்த விவசாயிக்கு நேர்ந்த சோகம்... பயிர்களை வெட்டி வீசிய இளைஞர்
அசோக்கிற்கு தனது மகளை திருமணம் செய்து வைக்க விவசாயி வெங்கடேஷ் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
11 Aug 2023 8:15 PM GMTலிட்டருக்கு 3 ரூபாய் அதிகரிப்பு: கர்நாடகத்தில் இன்று முதல் பால் விலை உயர்வு
கர்நாடகத்தில் பால் லிட்டருக்கு ரூ.3 விலை உயர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இந்த விலை உயர்வால், திருப்பதி கோவில் நிர்வாகம் கர்நாடகத்தில் நெய் கொள்முதலை நிறுத்திவிட்டது.
31 July 2023 6:45 PM GMTகர்நாடகத்தில் கனமழைக்கு மேலும் 5 பேர் பலி; நிலச்சரிவு, வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கர்நாடகத்தில் கனமழைக்கு மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
25 July 2023 6:45 PM GMTகர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சிங்கப்பூரில் சதியா?; முதல்-மந்திரி சித்தராமையா பதில்
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சிங்கப்பூரில் சதி நடக்கிறதா? என்பது குறித்து முதல்-மந்திரி சித்தராமையா பதிலளித்துள்ளார்.
25 July 2023 6:45 PM GMTகர்நாடகத்தில் ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் சீறி பாய்கிறது
கர்நாடகத்தில் மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் சீறி பாய்ந்து செல்கிறது. கரையோர மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
24 July 2023 6:45 PM GMTகர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம்; ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளும் வேகமாக நிரம்புகிறது. தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
23 July 2023 7:56 PM GMTகர்நாடகத்தில் மதுபான விலை உயர்வு அமலுக்கு வந்தது
கர்நாடகத்தில் மதுபான விலை உயர்வு அமலுக்கு வந்தது.
21 July 2023 9:19 PM GMTகர்நாடகத்தில் பால் விலை ரூ.3 உயர்வு; வருகிற 1-ந்தேதி முதல் அமல்
கர்நாடகத்தில் வருகிற 1-ந்தேதி முதல் பால் விலை ரூ.3 உயர்த்த முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
21 July 2023 9:11 PM GMTகுடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000: 'கிரகலட்சுமி' திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பணியை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார்.
19 July 2023 9:54 PM GMTகர்நாடகாவில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000...!
கர்நாடகாவில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கும் கிரக லட்சுமி திட்டத்தைத் தொடங்கி வைத்தார் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார்.
19 July 2023 3:10 PM GMTகர்நாடகத்தில் 25 மாவட்டங்களில் குறைவான மழை பதிவு; வானிலை ஆய்வு மையம் தகவல்
தென்மேற்கு பருவமழை வலுவிழந்து உள்ளது. இந்த ஆண்டு கர்நாடகத்தில் 25 மாவட்டங்களில் குறைவான மழை பதிவாகி உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
13 July 2023 6:45 PM GMTகர்நாடகத்தில் அரசு ஊழியர்களுக்கு பணத்திற்காக பதவி வழங்குவது அதிகரிப்பு; ஜனதா தளம் (எஸ்) குற்றச்சாட்டு
கர்நாடகத்தில் அரசு ஊழியர்களுக்கு பணத்திற்காக பதவி வழங்குவது அதிகரித்துள்ளதாக ஜனதா தளம் (எஸ்) குற்றச்சாட்டி உள்ளது.
13 July 2023 6:45 PM GMT