பேட்மிண்டன் போட்டியில் வென்ற பரிசுத்தொகையில் வீட்டில் பணிபுரியும் பெண்ணுக்கு செல்போன் வாங்கிக்கொடுத்த சிறுவன்...!
சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தனது மகனின் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.
15 Dec 2023 3:51 PM GMTசெல்போனில் கேம் விளையாடியதை கண்டித்த தாய்: மனமுடைந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை..!
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 Dec 2023 3:20 AM GMTஉ.பி. சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர்: கடுமையான விதிமுறைகளுடன், மொபைல் போன்களுக்கும் தடை..!!
எம்.எல்.ஏ.க்கள் கொடி, பேனர்களை சட்டசபைக்குள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
25 Nov 2023 7:24 PM GMTகாணாமல்போன 115 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
புதுக்கோட்டையில் காணாமல்போன 115 செல்போன்களை மீட்டு போலீசார் அதன் உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
26 Oct 2023 8:25 PM GMTபெரம்பலூரில் சிறுவனிடம் செல்போன் பறிப்பு
பெரம்பலூரில் சிறுவனிடம் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் செல்போனை பறித்து சென்றனர்.
26 Oct 2023 6:13 PM GMTவேனில் ஏற முயன்ற பெண்ணிடம் செல்போன், பணம் அபேஸ்
குலசேகரம் அருகே வேனில் ஏற முயன்ற பெண்ணிடம் செல்போன், பணத்தை அபேஸ் செய்தவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
22 Oct 2023 6:45 PM GMTபஸ் டிரைவரிடம் பணம், செல்போன் திருடிய சிறுவன் கைது
பஸ் டிரைவரிடம் பணம், செல்போன் திருடிய சிறுவன் கைது செய்யப்பட்டான்.
21 Oct 2023 12:22 AM GMTகண்காணிப்பு கேமரா பொருத்த எதிர்ப்பு
அங்கன்வாடி மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பணியாளர்கள் 1,040 செல்போன்களை பைகளில் கட்டி எடுத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
21 Oct 2023 12:14 AM GMTசெல்போன் மூலம் எச்சரிக்கும் புதிய திட்டத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு
சுனாமி, மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற பேரிடர், அவசர நிலை குறித்து செல்போன் மூலம் எச்சரிக்கும் புதிய திட்டத்திற்கு புதுக்கோட்டை மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
20 Oct 2023 6:50 PM GMTவகுப்பறையில் திருட்டுப்போன செல்போன் ஆசிரியர் வீட்டின் பின்புறம் கிடந்தது
கந்தர்வகோட்டையில் வகுப்பறையில் திருட்டுப்போன செல்போன் ஆசிரியர் வீட்டின் பின்புறம் கிடந்தது. மாணவர் மனம் திருந்தி வீசிச்சென்றார்
17 Oct 2023 6:19 PM GMTவக்கீலிடம் செல்போன் பறித்தவர் கைது
காந்திபுரத்தில் வக்கீலிடம் செல்போன் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
15 Oct 2023 8:30 PM GMTசெல்போன் பார்த்து கொண்டிருந்ததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
செல்போன் பார்த்து கொண்டிருந்ததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
15 Oct 2023 3:25 PM GMT