வியாபாரியிடம் திருடிய டிரைவர் கைது
வியாபாரியிடம் திருடிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.
16 Oct 2023 7:54 PM GMTகாரில் இருந்த வெள்ளி பொருட்கள், பணம் திருட்டு
காரில் இருந்த வெள்ளி பொருட்கள், பணம் திருட்டு போனது.
15 Oct 2023 7:24 PM GMTதுல்ஜா பவானி கோவிலில் 207 கிலோ தங்கம், 1,280 கிலோ வெள்ளி காணிக்கை
துல்ஜா பவானி கோவிலில் முதல் வார கணக்கெடுக்கும் பணியில் 207 கிலோ தங்கம், 1,280 கிலோ வெள்ளி காணிக்கை கிடைத்து உள்ளது.
14 Jun 2023 7:00 PM GMTவிவசாயி வீட்டில் 110 பவுன் நகை, 4 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை
சங்கராபுரம் அருகே விவசாயி வீட்டில் 110 நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
30 Dec 2022 6:45 PM GMTபட்டாபிராம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
பட்டாபிராம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்கநகை மற்றும் வெள்ளியை மர்மநபர்கள் திருடு சென்றனர்.
11 Dec 2022 6:26 AM GMTநகைக்கடையில் புகுந்து ரூ.7 லட்சம் தங்கம், வெள்ளி திருட்டு
தாவணகெரேயில் நகைக்கடையில் புகுந்து ரூ.7 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். இரும்பு ஷெட்டரை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காாட்டி உள்ளனர்.
9 Dec 2022 6:45 PM GMTஉலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: மீராபாய் சானு வெள்ளி வென்று அசத்தல்
கொலம்பியாவில் நடைபெற்ற உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார்.
7 Dec 2022 8:08 AM GMTஓமலூர் அருகே 100 கிலோ வெள்ளி கடத்தப்பட்ட வழக்கு - மேலும் 2 பேர் கைது
வெள்ளி கடத்தல் வழக்கு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 2 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
1 Nov 2022 1:41 PM GMTசெஸ் ஒலிம்பியாட் தொடர்: தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்ற அணிகளின் விவரம்
ஓபன் பிரிவில் தங்கம் வென்ற உஸ்பெகிஸ்தான் அணிக்கு செஸ் ஒலிம்பியாட் கோப்பை வழங்கப்பட்டது.
9 Aug 2022 5:54 PM GMTஉலக ஜூனியர் தடகளம்: தமிழக வீரர் செல்வபிரபு வெள்ளி வென்றார்
உலக ஜூனியர் தடகளத்தில் தமிழக வீரர் செல்வபிரபு வெள்ளி வென்றார்.
6 Aug 2022 10:55 PM GMTகாமன்வெல்த்: பளு தூக்கும் போட்டியில் வெள்ளி வென்ற விகாஸ் தாக்கூருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
காமன்வெல்த்தின் பளு தூக்கும் போட்டியில் வெள்ளி வென்ற விகாஸ் தாக்கூருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2 Aug 2022 6:24 PM GMTஇன்றைய தங்கம் விலை நிலவரம்: 2 வது நாளாக சவரனுக்கு ரூ.544 குறைந்தது
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.544 குறைந்து ரூ.37,376க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
7 July 2022 4:57 AM GMT