தராசுகளில் போலி முத்திரையிடும் வணிகர்களின் உரிமம் ரத்து- சட்டமுறை எடையளவு கூடுதல் கமிஷனர் எச்சரிக்கை
தராசுகளில் போலி முத்திரையிடும் வணிகர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என சட்டமுறை எடையளவு கூடுதல் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
13 April 2023 9:36 PM GMTகழிவுநீர் அகற்றும் வாகனங்கள் உரிமம் பெறாவிட்டால் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை
கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் உரிமம் பெறாவிட்டால் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என பெரம்பலூர் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
8 April 2023 6:30 PM GMTஅனுமதியின்றி டிரோன்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை
அனுமதியின்றி டிரோன்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
4 April 2023 6:45 PM GMTவிவசாய விளைநிலங்களில் மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில் விவசாய விளை நிலங்களில் மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சி.பழனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
27 March 2023 6:45 PM GMT18 வயதுக்குட்பட்டவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது: கலெக்டர் எச்சரிக்கை
18 வயதுக்குட்பட்டவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என கலெக்டர் எச்சரித்துள்ளார்.
24 March 2023 6:30 PM GMTதடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்றால் கடும் நடவடிக்கை-வேளாண்மை அதிகாரி எச்சரிக்கை
தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
21 March 2023 7:52 PM GMTபால் கொள்முதலுக்கு தடை ஏற்படுத்தினால் நடவடிக்கை
பால் கொள்முதலுக்கு தடை ஏற்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவின் பொதுமேலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
10 March 2023 7:00 PM GMTஜப்பான், சீனாவை போல்... உலக நாடுகளில் மக்கள் தொகை சரியும்; எலான் மஸ்க் எச்சரிக்கை
ஜப்பான் நாட்டை போல் உலக நாடுகளில் மக்கள் தொகையானது பெருமளவில் சரியும் என்று எலான் மஸ்க் கணிப்பு வெளியிட்டு உள்ளார்.
2 March 2023 3:56 PM GMTவணிக பெயர் பலகைகள் தமிழில் இல்லையென்றால் கருப்பு மை பூசி அழிப்போம்-டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை
வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழ் மொழி இல்லையென்றால் கருப்பு மை பூசி அழிப்போம் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
1 March 2023 6:30 PM GMT'மீன்பிடி படகுகளில் சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்றால் கடும் நடவடிக்கை' - ராமநாதபுரம் எஸ்.பி. எச்சரிக்கை
மீன்பிடி படகுகளில் சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்.பி. தங்கதுரை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
23 Feb 2023 3:15 PM GMTநெல் கொள்முதல் நிலைய முறைகேடு விவகாரம்... தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் விடுத்த எச்சரிக்கை
முறைகேடுகளில் ஈடுபடுவது தெரியவந்தால், பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் எச்சரித்துள்ளது.
18 Feb 2023 7:26 AM GMTஆஸ்திரேலியாவை இந்த ஆண்டில் பல கொரோனா அலைகள் தாக்கும்; மருத்துவ அதிகாரி எச்சரிக்கை
ஆஸ்திரேலியா நாட்டை 2023-ம் ஆண்டில் பல கொரோனா அலைகள் தாக்கும் என அந்நாட்டின் தலைமை மருத்துவ அதிகாரி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
16 Feb 2023 11:49 AM GMT