ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள்

ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள்

குற்றாலம் ஐந்தருவியில் நேற்று தண்ணீர் கொட்டியதையும், அதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்ததையும் படத்தில் காணலாம்.
10 Aug 2022 4:02 PM GMT
குற்றாலம் ஐந்தருவியில் உற்சாக குளியல்

குற்றாலம் ஐந்தருவியில் உற்சாக குளியல்

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்து குளுமையான சீசன் நிலவுகிறது. ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் கொட்டியதையும், சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்ததையும் படத்தில் காணலாம்.
11 July 2022 5:24 PM GMT
குற்றாலம் ஐந்தருவியில் உற்சாக குளியல்

குற்றாலம் ஐந்தருவியில் உற்சாக குளியல்

குற்றாலம் ஐந்தருவியில் நேற்று அனைத்து கிளைகளிலும் தண்ணீ்ர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. இதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தபோது எடுத்த படம்.
6 July 2022 2:17 PM GMT