நேபாளத்தில் துணை பிரதமர் திடீர் ராஜினாமா.. பிரதமர் பிரசண்டாவின் அரசுக்கு பின்னடைவு
சமீபகாலமாக ஆளும் கூட்டணிக்கும் நேபாள ஜனதா சமாஜ்பதி தலைவர் உபேந்திர யாதவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
13 May 2024 11:34 AM GMTநேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
பிரதமர் பிரசந்தாவின் ஆலோசனையின் பேரில் அசோக் ராய் கட்சியை உடைத்து புதிய கட்சியை பதிவு செய்திருப்பதாக சிலர் குற்றம்சாட்டினர்.
7 May 2024 7:59 AM GMTடி20 உலகக்கோப்பை தொடருக்கான நேபாளம் அணி அறிவிப்பு
டி20 உலகக்கோப்பை தொடருக்கான நேபாளம் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
1 May 2024 2:53 PM GMTநேபாளத்தில் டாக்சி ஆற்றில் கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி
இந்த விபத்தில் ஒருவர் காணாமல் போனதால் அவரை தேடும் பணியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
30 March 2024 8:01 AM GMTகிலோ கணக்கில் தங்க கடத்தல்; நேபாள நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் கைது
நேபாளத்தில், 2022-ம் ஆண்டு இ-சிகரெட்டில் மறைத்து வைத்து 9 கிலோ தங்கமும், தொடர்ந்து 2023-ம் ஆண்டில் 61 கிலோ தங்கமும் கடத்தப்பட்டு உள்ளது.
18 March 2024 9:28 AM GMTமூன்றாவது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் நேபாள பிரதமர்
பிரசந்தா பிரதமர் ஆன பிறகு நாடாளுமன்றத்தில் நடத்தப்படும் மூன்றாவது நம்பிக்கை வாக்கெடுப்பு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
13 March 2024 12:55 PM GMTநேபாளத்தில் மீண்டும் கூட்டணி மாற்றம்.. மூன்றாவது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் பிரதமர்
அரசியலமைப்பு விதிகளின்படி, அரசுக்கான ஆதரவை கூட்டணி கட்சி திரும்பப் பெற்ற பிறகு, 30 நாட்களுக்குள் பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
10 March 2024 12:39 PM GMTநேபாளம்; ஆற்றில் பஸ் கவிழ்ந்ததில் 7 பேர் பலி
பஸ்சானது திரிசூலி ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்திற்குள்ளான சம்பவத்தில், பஸ்சில் இருந்த பயணிகள் அச்சத்தில் அலறினார்கள்.
6 March 2024 9:26 AM GMTமுத்தரப்பு டி20 தொடர்: நேபாளம் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது நெதர்லாந்து
நேற்று நடந்த இறுதிப்போட்டியில் நெதர்லாந்து, நேபாளம் அணிகள் மோதின
5 March 2024 6:53 PM GMTசிக்சர் என உறுதியான நிலையில்... ரன் அவுட்; வைரலான வீடியோ
பந்து கீழே விழுந்ததும் உடனே செயல்பட்ட புர்தெல், எழுந்து ஓடி சென்று அதனை எடுத்து விக்கெட் கீப்பரான ஆசிப் ஷேக்கை நோக்கி வீசினார்.
3 March 2024 4:28 PM GMTநேபாளம்: 57 லட்சம் குழந்தைகளுக்கு ரூபெல்லா, தட்டம்மை தடுப்பூசி போட இலக்கு
நாடு முழுவதும் 48,798 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு, 49,937 சுகாதார பணியாளர்கள் மற்றும் 59,906 தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
26 Feb 2024 4:19 AM GMTடி20 உலகக்கோப்பை; குஜராத் மற்றும் பரோடா அணிகளுடன் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடும் நேபாளம்
2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற உள்ளது.
20 Feb 2024 10:38 AM GMT