2006-ல் கணவன் மரணம்.. 2023-ல் மனைவி மரணம் - சாவிலும் ஒரே மாதிரியாக இறந்த பைலட் தம்பதி

2006-ல் கணவன் மரணம்.. 2023-ல் மனைவி மரணம் - சாவிலும் ஒரே மாதிரியாக இறந்த பைலட் தம்பதி

நேபாள விமான விபத்தில் உயிரிழந்த விமானத்தின் துணை பைலட்டின் கணவரும், முன்னர் ஒரு விமான விபத்தில் உயிரிழந்தது கண்டறியப்பட்டுள்ளது.
16 Jan 2023 2:09 PM GMT
நேபாளம் விமானம் விபத்து - கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்

நேபாளம் விமானம் விபத்து - கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்

நேபாளத்தில் விமானம் விபத்துக்குள்ளானதில் கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
16 Jan 2023 6:19 AM GMT
விமான விபத்தில்  67 பேர் உயிரிழப்பு..ஒரு நாள் துக்கம் அனுசரிக்க நேபாளம் முடிவு

விமான விபத்தில் 67 பேர் உயிரிழப்பு..ஒரு நாள் துக்கம் அனுசரிக்க நேபாளம் முடிவு

நேபாளத்தின் பொகாராவில் 68 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளனது.
15 Jan 2023 6:38 AM GMT
நேபாளத்தில் 2 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம்

நேபாளத்தில் 2 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம்

நேபாளத்தில் 2 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து மூன்று முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது.
28 Dec 2022 3:15 PM GMT
ரத்தவாந்தி எடுத்து மயக்கம் ; தமிழக கைப்பந்து வீரர் நேபாளத்தில் மர்மச்சாவு - கலெக்டரிடம் பெற்றோர் மனு

ரத்தவாந்தி எடுத்து மயக்கம் ; தமிழக கைப்பந்து வீரர் நேபாளத்தில் மர்மச்சாவு - கலெக்டரிடம் பெற்றோர் மனு

தமிழக கைப்பந்து வீரர் ரத்தவாந்தி எடுத்து நேபாளத்தில் மரணம் அடைந்தார். அவரது உடலை பெற்று தரக்கோரி திருவள்ளூர் கலெக்டரிடம் அவரது பெற்றோர் மனு அளித்தனர்.
26 Dec 2022 9:47 AM GMT
நேபாளத்தில் இந்தியர் ஒருவர் சுட்டுக் கொலை

நேபாளத்தில் இந்தியர் ஒருவர் சுட்டுக் கொலை

தெற்கு நேபாளத்தில் இந்தியர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
25 Dec 2022 9:47 AM GMT
நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 13 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 13 பேர் உயிரிழப்பு

விபத்தில் காயமடைந்த 20 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
13 Dec 2022 3:35 PM GMT
இந்திய ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி - நேபாளத்தைச் சேர்ந்தவர் கைது

இந்திய ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி - நேபாளத்தைச் சேர்ந்தவர் கைது

இந்திய ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்த நேபாளத்தைச் சேர்ந்த நபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
12 Dec 2022 1:45 AM GMT
நேபாள நாடாளுமன்ற தேர்தல்: ஆளும் கட்சி தொடர்ந்து  முன்னிலை

நேபாள நாடாளுமன்ற தேர்தல்: ஆளும் கட்சி தொடர்ந்து முன்னிலை

நேபாள காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி 85 இடங்களை கைப்பற்றி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
4 Dec 2022 9:01 PM GMT
காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க 1,857 கி.மீ. தூரம் மோட்டார் சைக்கிளில் சென்ற தமிழக தம்பதி

காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க 1,857 கி.மீ. தூரம் மோட்டார் சைக்கிளில் சென்ற தமிழக தம்பதி

காசி தமிழ் சங்கமம் ஏற்படுத்திய தாக்கத்தால் வெறும் 32 மணி நேரத்தில் 1857 கிலோமீட்டர் மோட்டார் பைக்கில் பயணம் செய்த தமிழகத்தை சேர்ந்த தம்பதி காசி சென்றுள்ளனர்.
1 Dec 2022 8:59 PM GMT
நேபாள நாடாளுமன்ற தேர்தல்: பிரதமர் ஷேர் பகதூர் தூபா வெற்றி

நேபாள நாடாளுமன்ற தேர்தல்: பிரதமர் ஷேர் பகதூர் தூபா வெற்றி

ஷேர் பகதூர் தூபா தனது சொந்த தொகுதியான தன்குடாவில் தொடர்ந்து 7-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
23 Nov 2022 2:17 AM GMT
நேபாளத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது...!

நேபாளத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது...!

நேபாளத்தில் 275 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றம், 550 உறுப்பினர்களை கொண்ட 7 மாகாண சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.
20 Nov 2022 3:42 AM GMT