இந்தியா-நேபாளம் இடையிலான சர்வதேச பெண்கள் நட்புறவு கால்பந்து: 2-2 என்ற கோல் கணக்கில் டிரா

இந்தியா-நேபாளம் இடையிலான சர்வதேச பெண்கள் நட்புறவு கால்பந்து: 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா'

சென்னையில் நடைபெற்ற இந்தியா-நேபாளம் அணிகளுக்கு இடையிலான சர்வதேச பெண்கள் நட்புறவு கால்பந்து போட்டி டிராவில் முடிந்தது.
16 Feb 2023 11:06 AM GMT
இந்தியா-நேபாள பெண்கள் அணிகள் மோதும் சர்வதேச கால்பந்து போட்டி: சென்னையில் 15, 18-ந் தேதிகளில் நடக்கிறது..!

இந்தியா-நேபாள பெண்கள் அணிகள் மோதும் சர்வதேச கால்பந்து போட்டி: சென்னையில் 15, 18-ந் தேதிகளில் நடக்கிறது..!

இந்தியா-நேபாள பெண்கள் அணிகள் இடையிலான சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் வருகிற 15, 18 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
6 Feb 2023 10:18 PM GMT
நேபாளம்: பாலியல் குற்றவாளியான சந்தீப்பை கிரிக்கெட் பயிற்சி முகாமில் சேர்க்க கூடாது என ஆர்ப்பாட்டம்

நேபாளம்: பாலியல் குற்றவாளியான சந்தீப்பை கிரிக்கெட் பயிற்சி முகாமில் சேர்க்க கூடாது என ஆர்ப்பாட்டம்

நேபாளத்தில் பாலியல் வழக்கில் குற்றவாளியான சந்தீப்பை கிரிக்கெட் பயிற்சி முகாமில் சேர்க்க கூடாது என கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
5 Feb 2023 6:45 AM GMT
பாலியல் வழக்கில் சிக்கிய நேபாள முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மீது விதித்த தடையை நீக்க முடிவு

பாலியல் வழக்கில் சிக்கிய நேபாள முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மீது விதித்த தடையை நீக்க முடிவு

பாலியல் வழக்கில் சிக்கிய நேபாள முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மீது விதித்த தடையை நீக்க அந்நாட்டு கிரிக்கெட் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
1 Feb 2023 6:07 AM GMT
அயோத்தி ராமர் கோவில் சிலைகளுக்காக நேபாளத்தில் இருந்து பாறைகள் அனுப்பப்படும் என தகவல்

அயோத்தி ராமர் கோவில் சிலைகளுக்காக நேபாளத்தில் இருந்து பாறைகள் அனுப்பப்படும் என தகவல்

ராமர் கோவில் சிலைகளுக்காக நேபாளத்தில் இருந்து பாறைகளை அனுப்ப உள்ளதாக அந்நாட்டின் முன்னாள் துணை பிரதமர் பிமலேந்திர நிதி தெரிவித்துள்ளார்.
25 Jan 2023 4:15 PM GMT
நேபாள நாடாளுமன்றத்திலிருந்து பிரதமர் வெளியேறிய போது தீக்குளித்த நபர் பலி: போலீசார் தீவிர விசாரணை

நேபாள நாடாளுமன்றத்திலிருந்து பிரதமர் வெளியேறிய போது தீக்குளித்த நபர் பலி: போலீசார் தீவிர விசாரணை

நாடாளுமன்றத்திலிருந்து பிரதமர் பிரசண்டா வெளியேறிய போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் டீசலை ஊற்றி தீக்குளித்தார்.
25 Jan 2023 5:16 AM GMT
நேபாளத்தில் நிலநடுக்கம்: டெல்லி, ராஜஸ்தானிலும் அதிர்வு - ஒரு பெண் பலி

நேபாளத்தில் நிலநடுக்கம்: டெல்லி, ராஜஸ்தானிலும் அதிர்வு - ஒரு பெண் பலி

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் அதிர்வு உணரப்பட்டது.
25 Jan 2023 12:54 AM GMT
நேபாள நாடாளுமன்றம் முன் பிரதமர் வெளியேறியபோது தீக்குளித்த நபரால் பரபரப்பு

நேபாள நாடாளுமன்றம் முன் பிரதமர் வெளியேறியபோது தீக்குளித்த நபரால் பரபரப்பு

நேபாள நாடாளுமன்றத்தில் இருந்து பிரதமர் வெளியேறி காரில் செல்லும்போது தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
24 Jan 2023 2:02 PM GMT
இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்று திரும்பியபோது பஸ் கவிழ்ந்து விபத்து

இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்று திரும்பியபோது பஸ் கவிழ்ந்து விபத்து

இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு ஆன்மிக பயணம் செய்ன்றவர்கள் பயணித்த பஸ் கவிந்து விபத்துக்குள்ளானது.
21 Jan 2023 2:15 PM GMT
நேபாள விமான விபத்தில் பலியானோர் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

நேபாள விமான விபத்தில் பலியானோர் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

நேபாள விமான விபத்தில் பலியானோர் உடல்களை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது.
18 Jan 2023 12:26 AM GMT
நேபாள விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 71 ஆக உயர்வு

நேபாள விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 71 ஆக உயர்வு

விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து இதுவரை 71 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
17 Jan 2023 4:33 PM GMT
நேபாள விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு, 2 பேரை காணவில்லை

நேபாள விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு, 2 பேரை காணவில்லை

விபத்துக்குள்ளான அந்த இடத்தில் இருந்து மொத்தம் 70 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள காவல்துறை தெரிவித்துள்ளது.
16 Jan 2023 7:07 PM GMT