விவசாயிகளுக்கு ரூ.60 லட்சம் உற்பத்தி மானியம்
மணிலா, பயிறு வகைகள், பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாக ரூ.60 லட்சம் அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தெரிவித்தார்.
14 Jun 2023 4:59 PM GMTவிவசாயிகளுக்கு கறவை மாடு, ஆடு மானியம்
பரமத்திவேலூர்பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-பரமத்தி...
10 Jun 2023 6:45 PM GMTசின்ன வெங்காயம் சாகுபடியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு
சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.6 கோடியே 92 லட்சம் மானியம் வழங்கப்பட இருக்கிறது.
8 Jun 2023 11:55 AM GMTஆழ்துளை கிணறு அமைக்க ஆதிதிராவிட விவசாயிகளுக்கு மானியம்
மானியத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க ஆதிதிராவிட சிறு, குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2 Jun 2023 6:45 PM GMTஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் தொடங்க மானியம்
ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் தொடங்க மானியம் பெற இணையதளத்தில் தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Jun 2023 6:00 PM GMTநாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீதம் அரசு மானியம்
அரசு மானியத்துடன் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
31 May 2023 7:16 PM GMTஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைக்க 100 சதவீத மானியம் - கலெக்டர் தகவல்
ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைக்க 100 சதவீத மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
26 May 2023 9:16 AM GMTமீன் வளர்ப்புக்கு மானியம் - கலெக்டர் தகவல்
மீன் வளர்ப்புக்கு மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
24 May 2023 6:51 AM GMTமாடித்தோட்டம் அமைக்க 50 சதவீத மானியம்
தேவகோட்டை பகுதியில் மாடித்தோட்டம் அமைக்க 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது என்று தோட்டக்கலை உதவி இயக்குனர் தகவல் தெரிவித்து உள்ளார்.
23 May 2023 6:45 PM GMTபழ மரக்கன்றுகள் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மானியம்
நரிக்குடி ஒன்றியத்தில் பழ மரக்கன்றுகள் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மானியம் அறிவிக்கப்பட்டுள்ளதாக நரிக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வீரேஸ்வரன் கூறினார்.
18 May 2023 7:16 PM GMTமின்இணைப்புடன் ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகளுக்கு மானியம் - வேளாண் அதிகாரி தகவல்
மின் இணைப்புடன் கூடிய ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என்று வேளாண் அதிகாரி அசோக் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அசோக் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
11 May 2023 8:38 AM GMTரூ.1 லட்சத்து 78 ஆயிரம் சுய தொழில் வங்கி கடன் மானியம்
ரூ.1 லட்சத்து 78 ஆயிரம் சுய தொழில் வங்கி கடன் மானியம்
17 April 2023 6:45 PM GMT