தொடர்மழை காரணமாக சென்னை, திருவள்ளூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
15 Nov 2023 12:13 AM GMTகாற்று மாசு அதிகரிப்பு: டெல்லியில் தொடக்கப்பள்ளிகளுக்கு வருகிற 10-ம் தேதி வரை விடுமுறை
டெல்லியின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகரித்து புகை மூட்டமாக காணப்படுகிறது.
5 Nov 2023 5:13 AM GMTகனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!
கனமழை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
4 Nov 2023 12:56 AM GMTகன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
தொடர் மழை காரணமாக கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
4 Oct 2023 1:14 AM GMTபுதுச்சேரியில் வரும் 26-ந்தேதி பள்ளிகளுக்கு விடுமுறை.!
புதுச்சேரியில் வருகிற 26-ந்தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
22 Aug 2023 5:02 PM GMTதொடர் மழை: நீலகிரியில் 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
தொடர் மழை காரணமாக நீலகிரியில் 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
7 July 2023 1:37 AM GMTகனமழை: நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
6 July 2023 2:16 AM GMTநீலகிரி மழை காரணமாக 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை-கலெக்டர் அறிவிப்பு
நீலகிரி மழை காரணமாக 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை- கலெக்டர் அறிவிப்பு
5 July 2023 6:30 PM GMTநாகை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை..!
நாகை சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் கும்பாபிஷேகம் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது.
4 July 2023 3:03 AM GMTகனமழை: எந்தெந்த மாவட்டங்களில் எல்லாம் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை ?
கனமழை காரணமாக திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
20 Jun 2023 1:43 AM GMTகனமழை எதிரொலி - நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?
நாளையும் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
19 Jun 2023 12:03 PM GMTகாஞ்சிபுரம் பட்டாசு விபத்து: 2 ஊராட்சி பள்ளிகளுக்கு விடுமுறை
காஞ்சிபுரம் அருகே நேற்று பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது.
23 March 2023 3:03 AM GMT