மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயம் - மருத்துவமனையில் அனுமதி
தலைவர் மம்தா பானர்ஜிக்காக பிரார்த்தியுங்கள் என தொண்டர்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
14 March 2024 3:25 PM GMTமருத்துவமனையில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த டாக்டர் - அதிர்ச்சி சம்பவம்
மருத்துவமனையில் டாக்டர் நிர்வாணமாக சுற்றித்திரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10 March 2024 7:06 AM GMTமருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடிகர் அஜித்
மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார்.
9 March 2024 4:44 AM GMTஆஸ்பத்திரியில் இருந்து பிரியங்கா காந்தி டிஸ்சார்ஜ்
ராகுல் காந்தி தலைமையிலான நடைபயணத்தில் பிரியங்கா காந்தி, பங்கேற்க திட்டமிட்டிருந்த நிலையில் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
19 Feb 2024 1:23 PM GMTகடுமையான நெஞ்சு வலி... பழம்பெரும் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி
தமிழில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான ‘யாகாவா ராயினும் நாகாக்க’ முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து இருந்தார்.
10 Feb 2024 7:45 AM GMTபெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி
மோசடி மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஜெகநாதன் நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
27 Dec 2023 6:45 PM GMTதேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
வழக்கமான உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
26 Dec 2023 5:17 PM GMTஐதராபாத்: தனியார் மருத்துவமனையில் தீ விபத்து - நோயாளிகள் பாதுகாப்பாக வெளியேற்றம்
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
23 Dec 2023 5:46 PM GMTஅதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சென்னை மருத்துவமனையில் அனுமதி
தமிழ்நாட்டில் ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது இரட்டை இலக்கமாக பதிவாகி வருகிறது.
21 Dec 2023 5:09 PM GMTபள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 109 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி
மாணவிகள் சாப்பிட்ட உணவு மற்றும் தண்ணீரின் மாதிரிகள் பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
21 Dec 2023 3:19 PM GMTதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பினார் - மருத்துவமனை அறிக்கை
உடல் நலக்குறைவு காரணமாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த மாதம் 18-ந்தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
11 Dec 2023 4:40 AM GMTதெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவுக்கு அறுவை சிகிச்சை - மருத்துவமனையில் அனுமதி
சந்திரசேகர ராவ் நேற்று வீட்டில் இருந்தபோது தவறி கீழே விழுந்தார்.
8 Dec 2023 9:35 AM GMT