6 முதல் 10ம் வகுப்புகளுக்கு பொது வினாத்தாள் முறையில் காலாண்டு தேர்வு நாளை தொடக்கம்

6 முதல் 10ம் வகுப்புகளுக்கு பொது வினாத்தாள் முறையில் காலாண்டு தேர்வு நாளை தொடக்கம்

முன்னதாக கடந்த 15-ந்தேதி 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
18 Sep 2023 7:45 AM GMT
பள்ளிகளில் பருவகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தல்

பள்ளிகளில் பருவகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தல்

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள சூழலில் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
13 Sep 2023 3:54 AM GMT
இங்கிலாந்தில் ஆபத்தான கட்டிடங்களில் செயல்படும் 150 பள்ளிகள் தற்காலிகமாக மூடல்

இங்கிலாந்தில் ஆபத்தான கட்டிடங்களில் செயல்படும் 150 பள்ளிகள் தற்காலிகமாக மூடல்

பாதுகாப்பு கருதி ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களில் செயல்படும் 150 பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
2 Sep 2023 12:12 AM GMT
கருணாநிதி பிறந்த நாளையொட்டி பள்ளிகளில் சர்க்கரை பொங்கல்; மாணவ-மாணவிகள் ருசித்து சாப்பிட்டனர்

கருணாநிதி பிறந்த நாளையொட்டி பள்ளிகளில் சர்க்கரை பொங்கல்; மாணவ-மாணவிகள் ருசித்து சாப்பிட்டனர்

கருணாநிதி பிறந்தநாளையொட்டி பள்ளிகளில் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. மாணவ-மாணவிகள் ருசித்து சாப்பிட்டனர்.
15 Aug 2023 8:46 AM GMT
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடையே ஒற்றுமையை வளர்க்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடையே ஒற்றுமையை வளர்க்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடையே ஒற்றுமையை வளர்க்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
13 Aug 2023 6:18 AM GMT
பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும்

பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற பள்ளி ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும் என கலெக்டர் மெர்சி ரம்யா அறிவுறுத்தினார்.
26 July 2023 6:49 PM GMT
167 பள்ளிகளை தத்தெடுத்த நடிகை..!

167 பள்ளிகளை தத்தெடுத்த நடிகை..!

தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 167 பள்ளிகளை லட்சுமி மஞ்சு தத்தெடுத்துள்ளார்
26 July 2023 6:38 AM GMT
காமராஜர் பிறந்தநாள்: நாளை வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் - அரசு அறிவிப்பு

காமராஜர் பிறந்தநாள்: நாளை வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் - அரசு அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் நாளை (சனிக்கிழமை) பள்ளிகள் முழுவேலைநாளாக இயங்கும் என அரசு அறிவித்துள்ளது.
14 July 2023 8:22 AM GMT
டெல்லியில் கனமழை; யமுனாவில் வரலாறு காணாத வெள்ளம்...! பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

டெல்லியில் கனமழை; யமுனாவில் வரலாறு காணாத வெள்ளம்...! பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

யமுனை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் வசிராபாத், சந்திரவால், ஓக்லா ஆகிய இடங்களில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
13 July 2023 7:57 AM GMT
நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

நாகை சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் கும்பாபிஷேகம் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது.
5 July 2023 12:14 AM GMT
மணிப்பூரில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று திறப்பு

மணிப்பூரில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று திறப்பு

கலவரம் எதிரொலியாக இணையதள சேவைக்கான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.
4 July 2023 10:17 PM GMT
மணிப்பூரில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் நாளை திறப்பு

மணிப்பூரில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் நாளை திறப்பு

கலவரம் எதிரொலியாக இணையதள சேவைக்கான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.
3 July 2023 9:07 PM GMT