கனமழை: தென்காசியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை..!
நேற்று நள்ளிரவு முதலே தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
9 Dec 2023 2:25 AM GMTதூத்துக்குடி மாவட்டத்தில் 2 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!
கனமழை பெய்து வருவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் 2 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
9 Dec 2023 2:13 AM GMTமழையால் பாதித்த 4 மாவட்டங்களில் நாளை பள்ளிகள் இயங்காது - பள்ளிக்கல்வித்துறை
சென்னையில் மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
8 Dec 2023 12:50 PM GMTமழையால் பாதிக்கப்பட்ட பள்ளிகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு - பள்ளிக்கல்வித்துறை
மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
8 Dec 2023 8:51 AM GMT4 மாவட்டங்களுக்கு இன்றும் விடுமுறை.... தள்ளிவைக்கப்படுகிறதா அரையாண்டு தேர்வு..?
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று (புதன்கிழமை) விடுமுறை விடப்பட்டுள்ளது.
6 Dec 2023 12:09 AM GMTதமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை?
சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது.
30 Nov 2023 12:57 AM GMTராணிப்பேட்டையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
சென்னை மழை பாதிப்பு தொடர்பாக உதவிகளுக்கு 1913 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
29 Nov 2023 4:52 PM GMTகனமழை: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..?
கனமழை காரணமாக தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
23 Nov 2023 1:39 AM GMTகனமழை எதிரொலி: தேனி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
23 Nov 2023 1:25 AM GMTகனமழை காரணமாக 5 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!
தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
23 Nov 2023 1:06 AM GMTசென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை
தொடர் கனமழை காரணமாக சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை(15.11.2023) மட்டும் விடுமுறை என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
14 Nov 2023 2:41 PM GMTகனமழை காரணமாக தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..?!
தமிழகத்தில் 34 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
9 Nov 2023 2:03 AM GMT