தலைமை ஆசிரியையிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய தனியார் பள்ளி தாளாளர் கைது
தலைமை ஆசிரியையிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய தனியார் தாளாளர் லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.
8 July 2023 6:45 PM GMTசெங்கல்பட்டில் மாணவியை அடித்ததாக குற்றச்சாட்டு - தனியார் பள்ளி முன்பு பெற்றோர் தர்ணா
மாற்றுச் சான்றிதழ் வழங்காததைக் கண்டித்து மாணவியின் தந்தை முரளிதரன் பள்ளியின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
1 July 2023 5:16 PM GMTமுத்தியால்பேட்டை தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து சாவு
முத்தியால்பேட்டை தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான்.
28 Jun 2023 7:30 AM GMTதனியார் பள்ளிகளின் கல்வி கட்டணம்... அதிரடி உத்தரவு போட்ட தமிழக அரசு
தனியார் பள்ளிகளுக்கு, அடுத்த மூன்றாண்டுகளுக்கான புதிய கட்டண விகிதங்களை நிர்ணயத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
23 Jun 2023 11:48 AM GMTஅனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழ் மொழி கட்டாயம் - தனியார் பள்ளிகளின் இயக்குனர் சுற்றறிக்கை
தனியார் பள்ளிகளில் தமிழ் மொழியை கட்டாய பாடமாக்க உத்தரவிட்டு தனியார் பள்ளிகளின் இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
23 May 2023 9:55 AM GMTஉத்தரவை மீறி வகுப்புகள் - பள்ளி மீது பாய்ந்த நடவடிக்கை
அரசின் உத்தரவை மீறி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்திய தனியார் பள்ளி மூடப்பட்டது.
10 May 2023 7:45 PM GMTதிருவள்ளூரில் தனியார் பள்ளிக்கு சீல்.. அதிரடி காட்டிய அதிகாரிகள்
மீஞ்சூர் அருகே தனியார் பள்ளியில், விஷவாயு தாக்கி தூய்மை பணியாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில், பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது.
7 May 2023 8:49 AM GMTஇலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் பதிவு நாளை தொடங்குகிறது.
19 April 2023 5:11 PM GMTவிடைத்தாள் திருத்தும் பணி: தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு
தனியார் பள்ளிகள் தங்களது ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணிக்கு கண்டிப்பாக அனுப்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
18 April 2023 4:58 AM GMTதனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை - 20-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் பதிவு வரும் 20-ந்தேதி தொடங்குகிறது.
11 April 2023 10:37 AM GMTபழைய வண்ணாரப்பேட்டையில் தனியார் பள்ளியில் தீ விபத்து
பழைய வண்ணாரப்பேட்டையில் தனியார் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது.
28 March 2023 4:41 AM GMTமாணவி ஸ்ரீமதியின் செல்போன் சிபிசிஐடி அலுவலகத்தில் ஒப்படைப்பு...!
கனியாமூர் தனியார் பள்ளி மாணவி பயன்படுத்திய செல்போனை அவரது தாய் செல்வி சிபிசிஐடி அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
20 Jan 2023 9:25 AM GMT