மதிய உணவில் மட்டன் குறைந்ததால் சிறை அதிகாரிகளை தாக்கிய கைதி
மதிய உணவில் மட்டன் குறைந்ததால் சிறை அதிகாரிகளை கைதி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
30 May 2023 12:47 AM GMTகைதிகள் சிகிச்சை பிரிவு
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் கைதிகள் சிகிச்சை பிரிவு தனியாக அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
23 May 2023 8:09 PM GMTபுழல் சிறை கைதி திடீர் சாவு
புழல் சிறை கைதிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுக்குறித்து புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 April 2023 5:13 AM GMTவிருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் புகுந்து 2 கைதிகளை வெட்டிய கும்பல்
போலீசாரின் மீது மிளகாய் பொடியை வீசி, விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் 2 கைதிகளை 5 பேர் கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
18 April 2023 7:27 PM GMTபுழல் சிறையில் கைதியிடம் கஞ்சா பறிமுதல்
புழல் சிறையில் கைதியிடம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
31 March 2023 7:46 AM GMTநீதிமன்ற கழிவறையில், பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்ட கைதி.. குமரியில் பரபரப்பு
கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள நபர், நீதிமன்றவளாகத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
24 March 2023 1:25 PM GMTபுழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்
புழல் சிறையில் கைதியிடம் செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
5 March 2023 8:20 AM GMTஓட்டலில் சாப்பிட சென்ற போது தப்பியோடிய கைதி
ஓட்டலில் சாப்பிட சென்ற போது தப்பி ஓடிய கைதி 2 மணி நேர தேடுதலுக்கு பின் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
2 March 2023 7:02 PM GMTபீகார்: சிறை அதிகாரிகள் சோதனைக்கு பயந்து செல்போனை விழுங்கிய கைதி..!
சிறை அதிகாரிகள் சோதனைக்கு பயந்து கைதி ஒருவர் செல்போனை விழுங்கிய சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.
24 Feb 2023 1:53 PM GMTகாதலி வீட்டாரிடம் இருந்து தப்பிக்க ஓடி... பாகிஸ்தானுக்குள் நுழைந்து கைதியான நபரின் சோக பின்னணி
பாகிஸ்தான் சிறையில் உள்ள 700 இந்தியர்களை பாதுகாப்பாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என 2 ஆண்டுகளுக்கு பின் விடுதலையான நபர் கோரிக்கை விடுத்து உள்ளார்.
15 Feb 2023 11:52 AM GMTபோலி பாஸ்போர்ட் வழக்கில் கைதானவர் புழல் சிறையில் வெளிநாட்டு கைதி திடீர் சாவு
போலி பாஸ்போர்ட் வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்ட வெளிநாட்டு கைதி திடீரென உயிரிழந்தார்.
12 Feb 2023 7:55 AM GMTபுழல் ஜெயிலில் சிறை காவலருக்கு கொலை மிரட்டல் - கைதி மீது போலீசில் புகார்
புழல் ஜெயிலில் சிறை காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கைதி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
9 Feb 2023 6:55 AM GMT