கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு கொள்ளையடிக்கிறது - சித்தராமையா குற்றச்சாட்டு

கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு கொள்ளையடிக்கிறது - சித்தராமையா குற்றச்சாட்டு

கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு கொள்ளையடிக்கிறது என்று கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.
21 Jun 2022 12:28 AM GMT
நாட்டில் மத பிரச்சினையை பா.ஜ.க கிளப்புகிறது - சித்தராமையா குற்றச்சாட்டு

நாட்டில் மத பிரச்சினையை பா.ஜ.க கிளப்புகிறது - சித்தராமையா குற்றச்சாட்டு

நாட்டில் மத பிரச்சினையை பா.ஜ.க கிளப்புவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா கூறியுள்ளார்.
8 Jun 2022 12:57 AM GMT
நாட்டில் சிதைக்கப்படும் கூட்டாட்சி தத்துவம்; சித்தராமையா ஆதங்கம்

நாட்டில் சிதைக்கப்படும் கூட்டாட்சி தத்துவம்; சித்தராமையா ஆதங்கம்

நாட்டில் கூட்டாட்சி தத்துவம் சிதைக்கப்படுவதாக சித்தராமையா ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
3 Jun 2022 10:18 PM GMT
மாநிலங்களவை தேர்தலில் காங்கிரசிடம், ஜனதா தளம்(எஸ்) ஆதரவு கேட்கிறது; சித்தராமையாவுடன் பேச்சுவார்த்தை

மாநிலங்களவை தேர்தலில் காங்கிரசிடம், ஜனதா தளம்(எஸ்) ஆதரவு கேட்கிறது; சித்தராமையாவுடன் பேச்சுவார்த்தை

மாநிலங்களவை தேர்தலில் 6 வேட்பாளர்களின் மனுவும் ஏற்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் 4-வது உறுப்பினர் பதவிக்கு காங்கிரசிடம், ஜனதா தளம்(எஸ்) கட்சி ஆதரவு கேட்கிறது. இதுதொடர்பாக அக்கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவை சந்தித்து பேசினர்.
1 Jun 2022 9:38 PM GMT
விதிகளை மீறி பாதயாத்திரை: இன்று நேரில் ஆஜராகும்படி சித்தராமையாவுக்கு பெங்களூரு கோர்ட்டு சம்மன்

விதிகளை மீறி பாதயாத்திரை: இன்று நேரில் ஆஜராகும்படி சித்தராமையாவுக்கு பெங்களூரு கோர்ட்டு சம்மன்

விதிகளை மீறி மேகதாது பாதயாத்திரை மேற்கொண்டதற்காக, இன்று நேரில் ஆஜராகும்படி சித்தராமையாவுக்கு பெங்களூரு கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.
23 May 2022 9:47 PM GMT
இறைச்சி சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு சென்றவர் சித்தராமையா; பா.ஜனதா விமர்சனம்

இறைச்சி சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு சென்றவர் சித்தராமையா; பா.ஜனதா விமர்சனம்

இறைச்சி சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு சென்றவர் சித்தராமையா என்று பா.ஜனதா விமர்சித்துள்ளது.
23 May 2022 10:22 AM GMT