இந்திப் படங்களில் இதனால்தான் நடிக்கவில்லை - திரிஷா

'இந்திப் படங்களில் இதனால்தான் நடிக்கவில்லை' - திரிஷா

'கட்டா மீட்டா'தான் நான் நடித்த முதலும் கடைசியுமான பாலிவுட் படம் என்று திரிஷா கூறினார்.
26 March 2024 1:11 AM GMT
அன்று நீங்கள் நடிகர்தானே என சந்தேகத்துடன் கேட்பார்கள்- நடிகர் பங்கஜ் திரிபாதி

அன்று 'நீங்கள் நடிகர்தானே' என சந்தேகத்துடன் கேட்பார்கள்- நடிகர் பங்கஜ் திரிபாதி

ஆறு, ஏழு வருடங்களுக்கு முன்பு, தன்னுடைய பெயர் கூட யாருக்கும் தெரிந்திருக்கவில்லை என்று நடிகர் பங்கஜ் திரிபாதி தெரிவித்துள்ளார்.
22 March 2024 4:36 AM GMT
பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாகிறாரா ஜி.வி. பிரகாஷ்?

பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாகிறாரா ஜி.வி. பிரகாஷ்?

ஜி.வி. பிரகாஷ் தற்போது பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
19 March 2024 5:32 AM GMT
உத்தரகாண்ட் முதல்-மந்திரியுடன் பிரபல பாலிவுட் நடிகர்கள் சந்திப்பு

உத்தரகாண்ட் முதல்-மந்திரியுடன் பிரபல பாலிவுட் நடிகர்கள் சந்திப்பு

ராஜ்குமார் ராவ், மல்லிகா ஷெராவத் உள்ளிட்டோர் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமியை சந்தித்து பேசினர்.
19 March 2024 4:09 AM GMT
கவர்ச்சி படங்களால் ரசிகர்களை கிறங்கடிக்கும் திஷா பதானி

கவர்ச்சி படங்களால் ரசிகர்களை கிறங்கடிக்கும் திஷா பதானி

கடந்த 2 நாட்களில் அதிகம் பகிரப்பட்ட புகைப்படங்களில் திஷா பதானியின் கவர்ச்சி படங்கள் உள்ளன.
17 March 2024 3:59 AM GMT
இந்தியில் படம் இயக்குகிறேன், ஆனால்.. பா.ரஞ்சித் கூறிய தகவல்

இந்தியில் படம் இயக்குகிறேன், ஆனால்.. பா.ரஞ்சித் கூறிய தகவல்

இயக்குனர் பா.ரஞ்சித் இந்தியில் திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளார்.
12 March 2024 6:38 PM GMT
இந்த பெண்ணால் நடனமாட முடியாது - கசப்பான அனுபவங்கள் குறித்து மனம் திறந்த கத்ரீனா கைப்

'இந்த பெண்ணால் நடனமாட முடியாது' - கசப்பான அனுபவங்கள் குறித்து மனம் திறந்த கத்ரீனா கைப்

இந்திய திரையுலகில் தனது வெற்றிப் பயணம் குறித்து கத்ரீனா கைப் மனம் திறந்து கூறியுள்ளார்.
4 March 2024 12:40 PM GMT
என்னை இன்னும் ஆபாச பட நடிகையாகவே பார்கிறார்கள் - வருத்தத்தில் சன்னி லியோன்

என்னை இன்னும் ஆபாச பட நடிகையாகவே பார்கிறார்கள் - வருத்தத்தில் சன்னி லியோன்

ஓ மை கோஸ்ட், தீ இவன் ஆகிய தமிழ் படங்களிலும் சன்னி லியோன் நடித்து இருக்கிறார்.
25 Jan 2024 6:34 PM GMT
தவறுகளை தட்டிக்கேட்க  இந்தியன் தாத்தா மீண்டும் வருகிறார்..!

தவறுகளை தட்டிக்கேட்க இந்தியன் தாத்தா மீண்டும் வருகிறார்..!

இந்தியன் 2 திரைப்படம் குறித்த அப்டேட் இன்று காலை 11 மணிக்கு வெளியாகிறது.
29 Oct 2023 5:14 AM GMT
10 நாள்களில் ரூ.100 கோடி வசூலித்த ரன்வீர் சிங்-ஆலியா பட் படம்!

10 நாள்களில் ரூ.100 கோடி வசூலித்த ரன்வீர் சிங்-ஆலியா பட் படம்!

ரன்வீர் சிங் மற்றும் ஆலியா பட் நடிப்பில் வெளியான 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படம் 10 நாள்களில் ரூ.100 கோடி வசூலித்துள்ளது.
7 Aug 2023 11:20 AM GMT
இந்திக்கு செல்லும் கீர்த்தி சுரேஷ்

இந்திக்கு செல்லும் கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய நடிகைகள் பலர் ஏற்கனவே இந்தி படங்களில் நடித்துள்ளனர்.
20 July 2023 4:50 AM GMT
தமிழ் சினிமாவை தூசி தட்டிய பாலிவுட்

தமிழ் சினிமாவை தூசி தட்டிய பாலிவுட்

24 வருடங்களுக்கு முன்பு வெளியான தமிழ் சினிமாவின் ஒரு கதையை, தூசி தட்டி எடுத்திருக்கிறார்கள், பாலிவுட்காரர்கள். 'ராக்கி அவுர் ராணி கீ பிரேம் ஹகானி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை, பாலிவுட்டின் முன்னணி இயக்குனர் கரன் ஜோஹர் இயக்கியிருக்கிறார்
9 July 2023 5:31 AM GMT