திருவாரூர் கமலாலய குளத்தில் ஏராளமானோர் புனித நீராடினர்
மகாளய அமாவாசையை முன்னிட்டு திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தில் ஏராளமானோர் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
14 Oct 2023 6:45 PM GMTஅரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
14 Oct 2023 6:45 PM GMTசம்பா, தாளடி பயிருக்கு காப்பீடு செய்யலாம்
சம்பா, தாளடி நெற்பயிருக்கு காப்பீடு செய்ய அடுத்த மாதம் 15-ந் தேதி கடைசி நாள் என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
8 Oct 2023 6:45 PM GMTசேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?
திருவாரூர் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு செல்லும் சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
8 Oct 2023 6:45 PM GMTநாளை மின் நிறுத்தம்
திருவாரூர், கொரடாச்சேரி பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
8 Oct 2023 6:45 PM GMTதூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
திருவாரூரில் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
8 Oct 2023 6:45 PM GMTபோதை பொருட்கள் விற்பனை முற்றிலும் ஒழிக்கப்படும்
திருவாரூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை முற்றிலும் ஒழிக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ‘தினத்தந்தி’க்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறினார்.
6 Oct 2023 6:47 PM GMTஅண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி
திருவாரூரில் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி இன்று(சனிக்கிழமை) நடக்கிறது என்று கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
6 Oct 2023 6:45 PM GMTதிருவாரூர் மாவட்டத்தில் 610 ஏக்கர் குறுவை நெல் பயிர்கள் பாதிப்பு - வேளாண்துறை அறிக்கை தாக்கல்
திருவாரூர் மாவட்டத்தில் 610 ஏக்கர் குறுவை நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
6 Oct 2023 2:26 AM GMTஅரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண் சாவு
திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண் உயிரிழந்தார். அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
5 Oct 2023 6:45 PM GMTமத்திய பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்பு பயிலரங்கம்
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்பு பயிலரங்கம் நடந்தது.
5 Oct 2023 6:45 PM GMTதேவாசிரியர் மண்டபத்தில் பழுதடைந்து அழிந்து வரும் பழமை வாய்ந்த மூலிகை ஓவியங்கள்
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள தேவாசிரியர் மண்டபத்தில் பழுதடைந்து அழிந்து வரும் பழமை வாய்ந்த மூலிகை ஓவியங்களை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 Oct 2023 6:45 PM GMT