விருதுநகர் மாவட்ட ஆவின் நிர்வாக குழு கலைப்பு
விருதுநகர் மாவட்ட ஆவின் நிர்வாக குழு கலைப்பு
30 March 2023 6:45 PM GMTவிருதுநகர் மாவட்ட ஆவின் நிர்வாக குழு கலைப்பு !
விதிகளுக்கு மாறாக மேலாளர் உள்ளிட்ட 25 முறைகேடான நியமனங்களால், விருதுநகர் மாவட்ட ஆவின் நிர்வாக குழு கலைக்கப்படுகிறது.
30 March 2023 7:08 AM GMTமதுரையில் வியாபாரிகள் பால் நிறுத்தப் போராட்டம்
மதுரையில் ஆவினுக்கு பால் கொடுக்காமல் வியாபாரிகள் பால் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
11 March 2023 2:08 AM GMTதனியார் பால் விலையை கட்டுப்படுத்த ஆவினின் சந்தைப் பங்கை வலுப்படுத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தனியார் பால் விலையை கட்டுப்படுத்த ஆவினின் சந்தைப் பங்கை வலுப்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
20 Jan 2023 7:16 AM GMTஆவின் நிறுவனத்தில் முறைகேடாக பணி : 236 பேரின் பணி நியமன உத்தரவு ரத்து...!
ஆவினில் 2020-21 ஆம் ஆண்டில் பணி நியமன முறைகேடு புகாரில் பணி நியமனம் பெற்ற 236 பேருடைய பணி நியமன உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
4 Jan 2023 3:20 AM GMTஆவின் நெய் விலையை தொடர்ந்து வெண்ணெய் விலை உயர்வு...!
ஆவின் நெய் விலையை தொடர்ந்த தற்போது வெண்ணெய் விலையை உயர்த்தி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
17 Dec 2022 5:14 AM GMTஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலையை மட்டும் உயர்த்தியது ஏன்? - அமைச்சர் நாசர் விளக்கம்
ஆவின் ஆரஞ்சு பாக்கெட் பால் விலை உயர்வால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பு இல்லை என்று அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
4 Nov 2022 6:24 AM GMTஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலை ரூ.60 ஆக உயர்வு...!
ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் சில்லறை விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.12 அதிகரித்து ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
4 Nov 2022 3:44 AM GMTஆவின் 'டிலைட்' 3 மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தும் பசும்பால் அறிமுகம்
ஆவின் 'டிலைட்' என்ற 90 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தும் பசும்பாலை அறிமுகம் செய்துள்ளது.
2 Nov 2022 7:29 AM GMTமதுரை ஆவினில் விற்ற பாலில் இறந்த நிலையில் "ஈ" வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
மதுரை அருகே ஆவீன் பாலகத்தில் நேற்று விற்பனை செய்யப்பட்ட பால் பாக்கெட்டில் இறந்த நிலையில் ஈ இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
21 Sep 2022 5:34 AM GMT"தீபாவளிக்கு ரூ.250 கோடிக்கு ஆவின் பொருட்களை விற்பனை செய்ய இலக்கு" - அமைச்சர் நாசர் தகவல்
ஏழை மக்கள் பயன்படுத்தும் வகையில் சேவை நோக்குடன் சிறப்பு இனிப்பு வகைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்தார்.
16 Sep 2022 7:04 PM GMTஅதிமுக ஆட்சியில் 'டீலக்ஸ் பேருந்து'! திமுக ஆட்சியில் 'டீ மேட் பால்'? - மக்கள் நீதி மய்யம் கண்டனம்
"டீ மேட்" பாக்கெட் கட்டாய விற்பனையைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.
25 Aug 2022 3:59 PM GMT