அதிக கொழுப்பு மற்றும் இதர சத்துள்ள பாலின் கொள்முதல் விலை உயர்வு - ஆவின் நிர்வாகம் முடிவு
அதிக கொழுப்பு மற்றும் இதர சத்துள்ள பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
4 Oct 2023 2:27 PM GMTகண்ணாடி பாட்டிலில் பால் விற்பனை செய்வதை நுகர்வோர் விரும்பவில்லை: ஆவின் நிர்வாகம்
கண்ணாடி பாட்டிலில் பால் விற்பனை செய்வதை நுகர்வோர் விரும்பவில்லை என ஐகோர்ட்டில் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
21 Sep 2023 1:06 PM GMTஆவினை பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதி இல்லை - அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
தமிழக அரசு தேர்தல் அறிக்கையை நிறைவேற்றி வருகிறது, ஆனால் மத்திய அரசு தேர்தல் அறிக்கையை நிறைவேற்றவில்லை என கூறியுள்ளார்.
15 Sep 2023 6:37 AM GMTஆவின் நெய், வெண்ணெய் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆவின் நெய், வெண்ணெய் விலை நான்காவது முறையாக உயர்த்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
14 Sep 2023 9:15 AM GMTஆவின் நெய், வெண்ணெய் விலை உயர்வு..!
ஆவின் நெய், வெண்ணெய் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
14 Sep 2023 5:34 AM GMTதி.மு.க. ஆட்சியில் ஆவினில் 7 சதவீதம் விற்பனை அதிகரிப்பு: விழுப்புரத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
தி.மு.க. ஆட்சியில் ஆவின் நிறுவனத்தில் 7 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது என்றும் பால் கொள்முதல் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
1 Sep 2023 6:45 PM GMT'ஆவினில் பால் கொள்முதல் அளவு அதிகரிப்பு' - அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
பால் கொள்முதல் செய்யும் இடத்திலேயே பாலின் தரம் ஆய்வு செய்யப்படுவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
22 Jun 2023 8:56 AM GMTவேலூர் ஆவினில் ஒரே பதிவெண்ணில் இரு வாகனங்கள் இயங்கிய விவகாரம் - செயல் அலுவலர்கள் 6 பேர் பணியிட மாற்றம்
வேலூர் ஆவினில் ஒரே பதிவெண்ணில் இரு வாகனங்கள் இயங்கிய விவகாரத்தில் செயல் அலுவலர்கள் 6 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
9 Jun 2023 3:03 PM GMT"ஆவின்.." - அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பால் விவகாரத்தில் எந்த சலசலப்புக்கும் அஞ்சவேண்டாம் என்றும் அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார்.
29 May 2023 3:09 AM GMTஆவினுக்கு எதிராக போட்டியிடவில்லை - அமுல் நிறுவனம் விளக்கம்
ஆவின் நிறுவனத்தை விட அதிக விலைக்கு அமுல் பால் கொள்முதல் செய்வதாக கூறும் தகவல் பொய்யானது என அமுல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
25 May 2023 11:09 AM GMTபால் பொருட்களை தொடர்ந்து, குடிநீர் விற்பனையிலும் இறங்குகிறது ஆவின்..!
முதற்கட்டமாக அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் வரையிலான குடிநீர் பாட்டில்களை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
21 May 2023 6:42 AM GMTஆவின் நிர்வாகம் பால் தரத்தை உறுதி செய்ய வலியுறுத்தல்
ஆவின் நிர்வாகம் பால் தரத்தை உறுதி செய்ய வலியுறுத்தப்பட்டது.
12 April 2023 6:45 PM GMT